பேருந்து நிலையத்தில் முதியவரிடம் பணத்தை திருடியவர் கைது

Prakash
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த நடராஜன் என்ற முதியவர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அச்சமயம் முதியவரிடம் இருந்து பணத்தை பறித்துகொண்டு ஓட முயன்ற தொண்டி பகுதியைச் சேர்ந்த மன்சூர் என்பவரை அருகிலிருந்தவர்கள் பிடித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கேணிக்கரை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.குகனேஸ்வரன் அவர்கள் u/s 379 IPC-ன் படி மன்சூர் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

1 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்

283 திருவள்ளூர்:  1 கோடி மதிப்பிலான அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.வீ.வருண்குமார் இ.கா.ப., அவர்கள் வெகுமதி வழங்கிபாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452