பெண் காவலர்களுக்கான பயிற்சியில் கன்னியாகுமரி SP சிறப்புரை

Admin

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்களுக்கான பயிற்சியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

புதிதாக காவல்துறையில் பணியாற்ற காத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதோடு, காவல்துறையில் அனைவரும் முக்கியமாக கடைபிடிப்பது ஒழுக்கம். பயிற்சி காவலர்கள் கட்டாயம் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி சிறப்புரையாற்றினார்.

மேலும் கொரோனா தொற்று பாதுகாப்பு பணியின் போது அனைவரும் முக கவசம், கையுறைகள் அணிய வேண்டும் எனவும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பணியைத் தாண்டி சேவை உள்ளம் கொண்ட காவலருக்கு பாராட்டு

159 நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உட்கோட்ட பைகரா காவல் நிலைய காவலர் PC 1224 முத்துராஜா, தனது திருமணத்திற்காக வைத்திருந்த தொகையை பைக்காரா சுற்றுவட்டார […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452