பெண்ணை தாக்கிய ஒருவர் கைது

Admin

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூர் அருகே பூலாங்குளம் பகுதியில் உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் சின்னதேவதங்கம் என்ற பெண்ணை அரிவாளால் தாக்கிய சூரவேல் என்பவரை WSI திருமதி.சித்ராதேவி அவர்கள் TNPWH Act 2002-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.  

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சட்டவிரோதமாக மணல் அள்ளிய இருவர் கைது.

216 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிய கலந்தர்அலி மற்றும் முனீஸ்வரன் ஆகிய இருவரையும் SI திரு.முத்துராமலிங்கம் அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452