பீளமேடு காவல் நிலையம் சார்பில் 100 வடமாநில தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம்

Admin

கோவை: கோவை பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் ரோடு, சேரன்மாநகர், கொடிசியா, சித்ரா நேருநகர், இருகூர் ரோடு, சின்னியம்பாளையம், ஆகிய பகுதிகளில் உள்ள 100 வடமாநில குடும்பத்தாருக்கு, அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சோப்பு மற்றும் காய்கறி வகைகள் உதவி ஆணையர் திரு.சோமசுந்தரம் தலைமையில் (கோவை கிழக்கு) மற்றும் பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர்  திரு.ஜோதி, உதவி ஆய்வாளர் திரு.தாமோதரன் மற்றும் காவலர் திரு.சரவணன், ஆகியோரால் வழங்கப்பட்டது.    

 

கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சேலத்தில் ADGP மஞ்சுநாதா,I.P.S., ஆய்வு

230 சேலம் : சேலம் மாநகரம் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் தற்காலிகமாக அமைந்துள்ள காய்கறி சந்தைகள் மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452