பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Admin

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் பகுதியில் சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட ஒரு நபர் மீதும், விக்கிரமங்கலம் பகுதியில் சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட ஒரு நபரின் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி. இரத்தினா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பல பெண்களிடம் மோசடி செய்த காதல் மன்னன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

187 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 01.05.2020. நாகர்கோவில் ,கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி @சுஜி@டெமோ. இவர் மீது கோட்டார் காவல் நிலையத்தில் முகநூல் மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452