பாதுகாவலரின் பணத்தை திருடிய மூவர் கைது

Admin

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அரசு மாணவர் விடுதி ஒன்றில் பாதுகாவலராக பணிபுரியும் முனியசாமி என்பவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் பணம் திருடிய அருண், சிவசக்தி மற்றும் இக்பால் உசேன் ஆகிய மூவரையும் SI திரு.சுதர்சன் அவர்கள் கைது செய்தார்.

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கிய ஆயுதப்படை காவலர்

199 மதுரை : மதுரை மாநகர் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர் திரு.ம.கணேஷ்பாண்டியன் காவலர்(2489) என்பவர் இன்று 03.04.2020- ம் தேதி அண்ணா பேருந்து நிலையம் அருகே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452