பள்ளி மாணவி கடத்தல், போக்சோவில் ஒருவர் கைது!

admin1

 கோவை :   பந்தலுார் அருகே கிராமத்தை சேர்ந்த, 10ம் வகுப்பு படித்து வரும், (16), வயது பள்ளி மாணவியை கடந்த, 15-ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்த புகாரில் தேவாலா காவல் ஆய்வாளர் திருமதி . சித்ரா,  தலைமையிலான காவல் துறையினர்,  விசாரணை மேற்கொண்டனர். அதில், தொண்டியாளம் பகுதியை சேர்ந்த நல்லேந்திரன் என்பவரின் மகன் அருண்குமார்,(22), என்பவர் மாணவியை கடத்தி வந்து, வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ், அருண்குமாரைகாவல் துறையினர்,  கைது செய்தனர்.

 

கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரை கிரைம்ஸ் 18/06/2022

534 ஆட்டோ ஓட்டுநர்கள் மோதல், 2 பேர் கைது!   மதுரை :   மதுரை பொன்மேனி புதூர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் கார்த்திக் (26),  […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452