நெல்லையில் ஹெல்மட் அணிந்தவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசு

Admin

சர்வதேச நண்பர்கள் தினத்தை ( ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு ) முன்னிட்டு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருநெல்வேலி போக்குவரத்து காவல்துறை & அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை இயக்கத்துடன் இணைந்து தலைக்கவச விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

  • தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
  • தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் இனிப்பு வழங்கி நாளை முதல் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டும்படி கேட்டுக்கொண்டோம்.
  • குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பந்துகள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது.

நெல்லை மாநகரை விபத்தில்லா நெல்லையாக்குவதை நோக்கிய பயணம் தொடர்கிறது .  காவல்துறையின் முயற்சிக்கு நெல்லை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென காவல் துணை ஆணையர் திரு. சரவணன் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர்களின் பாதுகாவலனாக செயல்படும் திருவள்ளூர் SP திரு.அரவிந்தன், IPS

32 திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி திரு.அரவிந்தன் அம்மாவட்ட காவலர்கள் மத்தியில் மட்டுமல்லாது, தமிழக காவலர்களின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். B7 வெள்ளவேடு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!