நிறைமாத கர்பிணிக்கு உதவிய சென்னை குற்றப்பிரிவு ஆய்வாளர் S.புவனேஸ்வரி

Admin

சென்னை : திருவொற்றியூர் சுங்கச் சாவடி பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கலைவாணி (21) என்பவர் மருத்துவமனைக்கு செல்ல தவித்துக்கொண்டிருந்த நிலையில், சென்னை பெருநகர காவல் திருவொற்றியூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.எஸ்.புவனேஸ்வரி அவர்கள் தக்க சமயத்தில் காவல்துறை வாகனத்தில் ஏற்றி இராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்து உதவிபுரிந்துள்ளார்.

 

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பெண்ணை தாக்கிய ஒருவர் கைது

149 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூர் அருகே பூலாங்குளம் பகுதியில் உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் சின்னதேவதங்கம் என்ற பெண்ணை அரிவாளால் தாக்கிய சூரவேல் என்பவரை WSI […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452