நியாய விலை கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு எல்.இ.டி. திரை மூலம் கொரோனா தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வு.

Admin

மதுரை : சிட்கோ நியாய விலை கடையில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க மூன்று மீட்டர் இடைவெளிவிட்டு வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் செல்ல காவலர்களை பாதுகாப்பு பணியில் நியமித்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வை எல்.இ.டி திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      

T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

113 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது வீட்டினுள் நுழைந்து பாலியல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452