நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை செய்திகள்

1003 Views

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருடிய 8 பேர் CCTV காமிரா உதவியுடன் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் குளத்தெருவை சேர்ந்த டாக்டர் தம்பதியினர் ராமசாமி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் வீடு பழுது காரணமாக வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். இந்நிலையில் தங்களது ...
மேலும் படிக்க

நாகை மாவட்டக் காவல் துறை சார்பில் காவலர் வீர வணக்க நாள் விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்துதல் மற்றும் காவலர் வீர வணக்க நாள் பேரணி  நடைபெற்றது. ஆண்டுதோறும் ...
மேலும் படிக்க

தொலைந்த ATM கார்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தலைமை காவலர்

நாகபட்டினம்: நாகபட்டினம் மாவட்டம் AK சத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. ஜெயபிரகாஷ் என்பவர் 08.10.2018-ம் தேதியன்று தைக்கால் என்ற இடத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ...
மேலும் படிக்க

மோட்டார் சைக்கிள் திருடும் ஆசாமி கைது 23 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே சட்டநாதபுரம் கைகாட்டியில் நேற்று முன்தினம் சீர்காழி காவல் ஆய்வாளர் சிங்காரவேலு தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீர்காழியை நோக்கி வேகமாக ...
மேலும் படிக்க

மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் புகார் பெட்டி குற்றங்களை தடுக்க காவல்துறையினரின் புதிய யுக்தி

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் காவல்- பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், மக்களை நோக்கி போலீஸ்துறை என்ற தலைப்பில் நாகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நாகை ...
மேலும் படிக்க

நாகையில் புதுப்பிக்கப்பட்ட 2 புறக்காவல்நிலையங்கள் காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

நாகப்பட்டினம்: நாகையில் புதிய கடற்கரையில் பல்வேறு பொழுதுபோக்கு சிறப்பு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பூங்கா உள்ளது. நாகையில் உள்ள ஒரே பொழுதுபோக்கு இடமாக நாகை ...
மேலும் படிக்க

உயிரை பனயம் வைத்து போதை பொருள் கடத்தல் தலைவனை கைது செய்த வேதாரண்யம் காவல்துறையினருக்கு பாராட்டு

நாகப்பட்டினம் : சினிமாவில் வருவது போல் நாடுகள் தான்டிய கடந்தல்காரர்களை உயிரை பனயம் வைத்து பிடித்த காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. வேதாரண்யம் Coastal CID ...
மேலும் படிக்க

மயிலாடுதுறையில் நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் குற்ற நடவடிக்கைகளை குறைப்பதற்க்கு கண்காணிப்பு கேமராக்களை நகரின் முக்கிய பகுதிகளில் நிறுவி Modern control room-னை திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ...
மேலும் படிக்க

நாகப்பட்டினம் பொறையாறில் டிராக்டர் திருட்டு, வாலிபர் கைது

நாகப்பட்டினம்: பொறையாறு சிதம்பர நாடார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48), விவசாயி. இவர், அவருக்கு சொந்தமான டிராக்டரை டிப்பருடன் வீட்டின் அருகே கச்சேரி காளியம்மன் கோவில் ...
மேலும் படிக்க

கணவனை கொன்று நாடகமாடிய மனைவி காவல்துறையினரின் துரித விசாரணையில் சிக்கினார்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோவில் அருகே உள்ள திருச்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கரும்பாயிரம். இவருடைய மகன் அறிவழகன் (38). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ரேகா ...
மேலும் படிக்க
செய்தியை பகிர்ந்து கொள்ள:

இன்றைய செய்திகள்

error: Content is protected !!