திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுபட்டி சேர்ந்த முதியவர் சின்னக்கருப்பன் என்பவர் புதுப்பட்டி- கைப்பியபுரம் பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் கள்ளசாராயம் காய்ச்சுதற்காக 50 லிட்டர் ஊறல் போட்டு இருந்தார். அங்கு ரோந்து சென்ற நத்தம் உதவி ஆய்வாளர் திரு. பாண்டியன் தலைமையிலான போலீசார் கள்ள சாராய ஊறலை அழித்துவிட்டு சின்ன கருப்பனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா