தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகளை கைது

Prakash

சென்னை: அண்ணாநகர் பகுதியில் தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட ராம்ஜிநகரை சேர்ந்த 7 குற்றவாளிகளை கைது செய்து, 3 லேப்டாப்கள் மற்றும் ரூ.1,16,000 கைப்பற்றிய, அண்ணாநகர் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பட்டதாரி இளைஞன் விரக்தியில் தற்கொலை

287 மதுரை:   மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட ஆண்டாள்புரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!