தூத்துக்குடி மாவட்டத்தில்144 தடை உத்தரவை மீறிய 156 பேர் மீது வழக்குப்பதிவு

Admin

தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது இடங்களில் வரும்போது முக கவசம் அணியுமாறும், சமூக விலகலை கடைபிடிக்குமாறும் காவல்துறையினர் பலமுறை கூறிவரும் நிலையில் 04.05.2020 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் அலட்சியமாக சுற்றித்திரிந்தவர்கள் மீது 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 156 நபர்களை கைது செய்து, 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 4469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5216 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 2433 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

134 பெண் காவலர்களுக்கான பயிற்சி துவக்கம்

107 கடலூர் : கடலூர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி 134 பெண் காவலர்களுக்கான பயிற்சியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452