144 தடை உத்தரவை மீறிய 167 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது

Admin

தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது இடங்களில் வரும்போது முக கவசம் அணியுமாறும், சமூக விலகலை கடைபிடிக்குமாறும் காவல்துறையினர் பலமுறை கூறிவரும் நிலையில் 11.04.2020 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் அலட்சியமாக சுற்றித்திரிந்தவர்கள் மீது 137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 167 நபர்களை கைது செய்து, 63 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1497 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1775 பேர் கைது செய்யப்பட்டு, 961 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நமது குடியுரிமை நிருபர்


G. மதன் டேனியல்
தூத்துக்குடி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஒத்துழைப்பு நல்கி வரும் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

126 அரியலூர் : அரியலூர் மாவட்டம் முழுவதும் ட்ரோன் கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் முன்னிலையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452