தூத்துக்குடி அனைத்து காவல் நிலையங்களிலும் மருத்துவ பரிசோதனை

Admin

தூத்துக்குடி : கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்துவதற்காக (Quarantine) காலமுறை விடுப்பில் சென்று பணிக்குத் திரும்பிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி அனைத்து காவல் நிலையங்களிலும், அனைத்து காவல் துறையினருக்கும் அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரால் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

நமது குடியுரிமை நிருபர்


G. மதன் டேனியல்
தூத்துக்குடி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில்  144 தடை உத்தரவை மீறிய 152 பேர் மீது வழக்குப்பதிவு 

235 தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452