துப்புரவு தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் பொடி வழங்கிய காவல் ஆய்வாளர்

Admin

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி விளக்குத்தூண் காவல் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்கள் விளக்குத்தூண் பகுதியில் பணியில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் பொடி வழங்கினார். காவல் ஆணையர் காவல் ஆய்வாளரை பாராட்டினார்..  

மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்துவரும் திருவள்ளூர் SP

172 திருவள்ளூர் : கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்துவரும் திருவள்ளூர் மாவட்ட காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452