தீவிரவாதிகளின் தாக்குதலில் இன்னுயிர் நீத்த தென்காசி மாவட்ட CRPF வீரர் திரு.சந்திர சேகர்  துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

Admin

தென்காசி : காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த நமது தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த CRPF வீரர் திரு.சந்திர சேகர் அவர்களின் உடல் நேற்று(07.05.2020) அவரின் சொந்த ஊரான செங்கோட்டை கொண்டுவரப்பட்டது..
காவல்துறை மற்றும் CRPF வீரர்களின் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் ஆதிதிராவிட மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் திருமதி.ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.அருண் சுந்தர் தயாளன் IAS,தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS மற்றும் CRPF உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு இறுதிமரியாதை செலுத்தினர்.

 

திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஜோசப் அருண் குமார்

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல்துறையினரின் எச்சரிக்கை ! உஷார் ! உஷார் ! உஷார் !

155 வேலை இழப்பு, வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு, பண நடமாட்டம் குறைவு காரணமாக பழைய குற்றவாளிகள்/ புதிதாக உருவாகும் புது குற்றவாளிகள் குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452