திருவள்ளூர் டிஎஸ்பி தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Admin

திருவள்ளுர்: திருவள்ளூர் பகுதியில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தெருவோரக் கடைகளை திருவள்ளூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை மேற்கொண்டார்,

திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காலை மாலை நேரங்களில் ஏற்படுவதால், அதனால் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டுள்ள பழக்கடை பூக்கடை சிற்றுண்டி கடைகளை திருவள்ளூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன்
நேரில் சென்று கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்,
மீண்டும் அப்பகுதியில் கடை வைக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்களிடம் அவர் எச்சரிக்கை செய்தார்.

திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை அருகே 2 பைக்குகள் மோதல்

309 கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள வலையபாளையம் அருக் காணியம்மாள் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் சரண்யா (வயது 27) இவர் கருமத்தம்பட்டி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!