திருப்பூர் வடக்கு காவல் நிலைய காவலர்களின் மனிதாபிமான செயலை பாராட்டிய காவல் ஆணையர்

Admin

திருப்பூர் : திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திர பிரசாத் மற்றும் தலைமை காவலர் திரு.ராமர் மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் பாரப்பாளையம் பகுதியில் வசித்து வரும் 100 வட மாநிலத்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவினார்கள். இந்த செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஆடியோ பதிவு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்

414 கடலூர் : கடலூர் மாவட்டம் ஊர்காவல்படை திரு. சிவக்குமார் என்பவர் பண்ருட்டி பகுதியில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452