Thu. Feb 21st, 2019

திருப்பூர் மாநகர காவல்

318 Views

திருப்பூர், ஊதியூர் காவல்நிலையத்தில் 23.ல் வாகன ஏலம்

திருப்பூர்: காங்கேயம் எல்லைக்குட்பட்ட ஊதியூர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 11 இரு சக்கர வாகனங்கள் வரும் 23ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது. காங்கேயம் தாலுகா ஊதியூர் ...
மேலும் படிக்க

சாலையில் கிடந்த 32 பவுன் நகையை காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம்¸ உடுமலைபேட்டையை சேர்ந்தவர் சரவணன் குடும்பத்துடன் 12.11.2018 ம் தேதியன்று உறவினர் இல்லத் திருமணத்துக்கு காரில் சென்று விட்டு வீடு திரும்பும் போது காரை ...
மேலும் படிக்க

தேடப்படும் குற்றவாளியை தனி ஆளாக பிடித்த தலைமை காவலருக்கு ஆணையர் பாராட்டு

திருப்பூர்: திருப்பூர் மாநகர வீரபாண்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் திரு. கெளரி சங்கர். இவர் 13.10.2018ம் தேதியன்று இரவு வீரபாண்டி பகுதியில் ரோந்து சென்றபோது, ...
மேலும் படிக்க

திருப்பூர் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் வாகன ஆய்வாளர் பஸ்களில் திடீர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுனர் உரிமம் எடுக்க மற்றும் புதுப்பிக்க வரும் அனைவருக்கும் சாலைவிதிகளை எவ்வாறு பின்பற்றவேண்டும் என்பது உள்ளிட்டவை குறும்படங்கள் மூலம் ...
மேலும் படிக்க

திருப்பூர் ,ஊத்துக்குளி அருகே சாலை விபத்தில் இருவர் பலி

திருப்பூர் : ஊத்துக்குளி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். குமரவேல் பேருந்து ஊத்துக்குளி திம்மநாயக்கம் பாளைய மேம்பாலத்தில் விபத்துக்குள்ளானது. ஊத்துக்குளி ஈரோட்டிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த ...
மேலும் படிக்க

ரெயிலில் கஞ்சா கடத்த முயன்ற 3 பெண்கள் கைது

திருப்பூர்: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினருக்கு நேற்று ரகசிய ...
மேலும் படிக்க

ஒழுக்கமுடைய மனிதனே தேசத்தின் மிகப்பெரிய சொத்தாகும் ஐ.ஜி பாரி பேச்சு

திருப்பூர்: திருப்பூர் மண்டல உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் அனைத்து மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள் சார்பில் சர்வதேச யோகா தின விழா திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி ...
மேலும் படிக்க

திருப்பூரில் செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு குவியும் பாராட்டுகள்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவருகிறார். அந்தச் சிறுமி 05.06.2018 ம் தேதியன்று ...
மேலும் படிக்க

திருப்பூரில் அதிகரித்துவரும் வழிப்பறி கொள்ளைகள் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் களம் இறங்கியுள்ளனர்

திருப்பூர்: திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது ...
மேலும் படிக்க

காரை கடத்திய அண்ணன் தம்பிகள் மூன்று பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவர் கடந்த மாதம் 30-ந் தேதி காலை, தனது காரை இந்திரா நகரில் ...
மேலும் படிக்க

திருப்பூரில் அண்ணன்-தம்பி மூன்று பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவர் கடந்த மாதம் 30-ந் தேதி காலை, தனது காரை இந்திரா நகரில் ...
மேலும் படிக்க

திருப்பூரில் பெருகி வரும் கொள்ளை சம்பவங்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கியிருந்த கும்பல் கைது

திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக பெருகி வருகிறது. இவற்றின் பின்னணியில் வடமாநிலத்தவர்கள் தான் என தெரியவந்துள்ளது. காவல்துறையினர் ரோந்து ...
மேலும் படிக்க

திருப்பூரில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர்: திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ...
மேலும் படிக்க

போலி ஆவணகள் மூலம் பலவிதமான மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருப்பூர்:  திருப்பூர் அங்கேரிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (34). இவர் பி.என்.ரோடு பகுதியில் பனியன் நிறுவனம் வைத்துள்ளார். இவரும், இவருடைய நண்பர்களான மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தங்கதுரை(37), இடுவம்பாளையத்தை சேர்ந்த ...
மேலும் படிக்க

பெட்ரோல் பங்க் கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் உஷார்

திருப்பூர்: கோவை மாவட்டம் செஞ்சேரிமலையை சேர்ந்தவர் ரவிக்குமார் (41). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தில் உள்ள பொள்ளாச்சி சாலையில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார் ...
மேலும் படிக்க

காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் அதிரடி நகைபறிப்பு வழக்கில் 2 பேர் கைது

திருப்பூர்: மடத்துக்குளத்தை அடுத்த மைவாடி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் விவசாயி. இவருடைய மனைவி அம்சவேணி (55) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி மைவாடி பிரிவு பகுதியிலிருந்து ...
மேலும் படிக்க

திருப்பூரில் பட்டப்பகலில் திருமண வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்

திருப்பூர்: திருப்பூர்-பெருந்தொழுவு சாலையில் உள்ள அமராவதி பாளையம் சத்யா காலனி 5-வது வீதியை சேர்ந்தவர் அருண் (48). இவர் வீரபாண்டி பகுதியில் டையிங் நிறுவனம் வைத்து நடத்தி ...
மேலும் படிக்க

திருப்புரில் நகை திருடிய பெண்கள் இரண்டு பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள கீரனூரில் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 25-ந்தேதி நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பகுதிகளை ...
மேலும் படிக்க

லாரி மோதியதில் காவல் நண்பர்கள் குழுவை சேர்தவர் இறப்பு உதவி ஆய்வாளர் படுகாயம்

திருப்பூர்: பல்லடம் பாவேந்தர் வீதியை சேர்ந்த கிருஷ்ண சாமியின் மகன் ஜெகதீஸ் (18). இவர் பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் டுட்டோரியல் கல்லூரியில் 10-ம் வகுப்பு படித்து ...
மேலும் படிக்க

7 பவுன் நகை கொள்ளை 6 மணி நேரத்தில் திருடனை பிடித்த திருப்பூர் காவல்துறை

திருப்பூர்: திருப்பூர் மாநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியை அருக்காணி என்பவர் 13.02.2018-ம் தேதியன்று வீட்டின் உள்ளே அத்து மீறி நுழைந்த மர்ம நபர், ...
மேலும் படிக்க

திருப்பூர் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் ஆத்துப்பாளையம் மற்றும் பூண்டி ரிங் ரோடு ஆகிய பகுதிகளில் 15 வேலம்பாளையம் காவல்துறையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பூண்டி ரிங் ரோட்டில் உள்ள ...
மேலும் படிக்க

திருப்பூரில் கஞ்சா விற்பனை 2 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் ஆத்துப்பாளையம் மற்றும் பூண்டி ரிங் ரோடு ஆகிய பகுதிகளில் 15 வேலம்பாளையம் காவல்துறையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பூண்டி ரிங் ரோட்டில் உள்ள ...
மேலும் படிக்க

குன்னத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் மரணம்

திருப்பூர்:  திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் திரு.ஹக்கீம்(வயது56) என்பவர் 01.02.2018 காங்கேயம் சிவன் மலையில் தைபூசம் பணி (06am முதல் 02pm ...
மேலும் படிக்க

மன உளைச்சல் காரணமாக திருப்பூரில் காவலர் தற்கொலை

திருப்பூர்:  சேலம் மாவட்டம் மேட்டூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (34). இவருடைய மனைவி விஷ்ணுதேவி (27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 2½ வயதில் ...
மேலும் படிக்க

சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த மகன் திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வீரணம்பாளையம் ஊராட்சி சூலக்கல்புதூர் நீலக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (60), விவசாயி. இவருடைய மனைவி கண்ணம்மாள்(55). இவர்களின் மகள் ...
மேலும் படிக்க

திருப்பூரில் கோவிலுக்குள் புகுந்து நகைகள் கொள்ளை காவல்துறையினர் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் அருகே நேருநகரில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (35) என்பவர் இருந்து ...
மேலும் படிக்க

திருப்பூரில் கொலைவெறியுடன் துரத்திய நபர்களை மடக்கிப்பிடித்த ஆயுதப்படை காவலர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம்நிலை காவலர் திரு.மணிகண்டன் என்பவர் மூன்று நாட்கள் தற்செயல் விடுப்பில் ஊருக்கு செல்வதற்காக கடந்த 19.12.2017 அன்று மாலை 05.25 மணிக்கு ...
மேலும் படிக்க

திருப்பூரில் முதியவர் கொலை நான்கு பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பனியன் கம்பெனியில் புகுந்து (75) வயது முதியவரை கொலை செய்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பனியன் துணிகளை கொள்ளையடித்துச் சென்ற ...
மேலும் படிக்க

திருப்பூரில் ஒலிப்பெருக்கிகள் மூலம் போக்குவரத்து விதிகள் குறித்து பரப்புரை

திருப்பூர் : திருப்பூர் மாநகர ஆணையர் நாகராஜ் IPS., உத்தரவின்பேரில் மாநகர போக்குவரத்துப் போலீசார் மாநகர எல்லைக்குட்பட்ட 17 முக்கிய சாலை சந்திப்புகளில் ஒலிபெருக்கிகள் மூலம் கனிவாகவும் ...
மேலும் படிக்க

திருப்பூரில் ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல் சினிமா பானியில் இரண்டு வாலிபர்கள் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உப்புத்துறைபாளையம் அருகே பழனிசாலையில் காவல்துறையினர் சோதனை சாவடி உள்ளது. இங்கு நேற்று மாலை வழக்கம் போல் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ...
மேலும் படிக்க

காவலர் இரங்கல் செய்தி – திரு.முத்து வீரபாண்டியன்

திருப்பூா் மாவட்டம் குன்னத்தூா் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் திரு.முத்து வீரபாண்டியன் 17/10/2017 அன்று இரவு 11:30மணியளவில் சாலை விபத்தில் பலியானாா் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் ...
மேலும் படிக்க

உடுமலைபேட்டை தனிப்படை காவல்துறையினர் அதிரடி வேட்டையில் பல மாவட்டங்களில் தேடி வரும் குற்றவாளிகள் இருவர் கைது

திருப்பூர்:  திருப்பூர் மாவட்ட உடுமலைபேட்டை உட்கோட்டம் உடுமலைபேட்டை காவல் நிலைய பகுதிகளில் கடந்த சில மாதமாக நடைபெற்ற குற்றங்கள் சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ...
மேலும் படிக்க

நகை வாங்குவது போல் தங்க நாணயங்கள் திருட்டு

திருப்பூர்: திருப்பூர் கருவம்பாளையம் திருநகரைச்சேர்ந்தவர் ஜோதி (58). இவர் பாண்டியன் நகரில் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் இவருடைய கடைக்கு சுமார் 25 ...
மேலும் படிக்க

திருப்பூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மர்ம நபர் உயிரிழப்பு, காவல்துறையினர் தீவிர விசாரணை

திருப்பூர்: திருப்பூர் மாநகரம் பி.என்.ரோடு போயம்பாளையம் ராஜாநகர் ஹோண்டா ஷோரும் எதிரில் நடுரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி டி.வி.எஸ் ஸ்டார் ஸ்போட்ஸ் இருசக்கர பைக்கில் வடக்கு ...
மேலும் படிக்க

திருப்பூரில் வடமாநில வாலிபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

திருப்பூர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அஜய் (20) மற்றும் பல்ராம் நாய்க் (21). இவர்கள் இருவரும் திருப்பூர் காந்திநகரை அடுத்த ஏ.பி. நகரில் உள்ள பனியன் கம்பெனியில் ...
மேலும் படிக்க

மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த வழக்கு: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருப்பூர்: குன்னத்தூர் அருகே உள்ள ஆதியூரை சேர்ந்த காளியப்பகவுண்டரின் மனைவி பொன்னாத்தாள் (82). இவருடைய கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், ஆதியூரில் உள்ள தோட்டத்து ...
மேலும் படிக்க

ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

திருப்பூர்: திருப்பூர்–அங்கேரிபாளையம் சாலையில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியையொட்டி பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த ஏ.டி.எம்.–ஐ அதிக அளவில் ...
மேலும் படிக்க

மடத்துக்குளம் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது

திருப்பூர்: மடத்துக்குளம் அருகே உள்ள குருவக்களம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக திருப்பூர் மாவட்ட தனிப்பிரிவு காவலர் திரு.ராஜ்கபூருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அவர் அந்த பகுதியில் கடந்த ...
மேலும் படிக்க

திருப்பூரில் புதிய இணையதள சேவை அறிமுகம்

திருப்பூர்: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காகவும், தொலைந்து போன ஆவணங்கள் பற்றிய புகார் அளிக்க ...
மேலும் படிக்க

பெண்களிடம் நகையை பறித்து சென்ற வழக்கில் வாலிபர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கடல்நகர் பகுதியை சேர்ந்தவர் கனகரத்தினம் (48) இவர் கடந்த 1–ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம ஆசாமி ஒருவர் திடீரென்று வீட்டிற்குள் ...
மேலும் படிக்க

வனப்பகுதியில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்தல் 3 வாகனங்கள் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான ...
மேலும் படிக்க

முன்விரோதம் காரணமாக திருப்பூரில் வாலிபருக்கு கத்திக்குத்து

திருப்பூர்: திருப்பூர் வலையங்காட்டை அடுத்த எம்.என்.எஸ் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (27). இவரும் அதே பகுதி வ.உ.சி.நகரை சேர்ந்த கண்ணனின் மகன் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் (28) ...
மேலும் படிக்க

வீடு புகுந்து தம்பதியை தாக்கி கொள்ளை முகமூடி கும்பலுக்கு தர்ம அடி

திருப்பூர்: மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் திருமலை நகரில் வசித்து வருபவர் வெங்கட்ராமன் (43). பனியன் நிறுவன மேலாளர். இவருடைய மனைவி லட்சுமி (35). நேற்று காலை இவர்களது ...
மேலும் படிக்க

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் அலுவலக தலைமை எழுத்தர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் குன்னத்தூர் மற்றும் அதை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பத்திரப்பதிவு, வில்லங்க சான்று, ...
மேலும் படிக்க

சொத்து தகராறில் தாய்- தந்தையை வெட்டிய மகன்

திருப்பூர்: திருப்பூர் ரோஜா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி (60). இவரது மனைவி பாப்பாத்தி (58). இவர்களது ஒரே மகன் செல்லதுரை (40). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் ...
மேலும் படிக்க

செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் 3 பேர் சிக்கினர்

திருப்பூர்:  திருப்பூரை அடுத்த சோளிபாளையம் பகுதியில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்திய போது ஒரு காரில் கட்டுக்கட்டாக செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ...
மேலும் படிக்க

செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து

திருப்பூர்: திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை ...
மேலும் படிக்க

காவல்துறையினரின் கிடுக்கிப்புடி விசாரணையில் சிக்கிய கள்ளக்காதலன்

திருப்பூர்: குடிமங்கலம் அருகே விவசாயியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற வழக்கில் மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். மேலும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியதாக ...
மேலும் படிக்க

திருப்பூர் மாநகரில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பற்றிய விவரங்களை சி-படிவம் மூலம் தெரிவிக்க வேண்டும் காவல் அணையர் அறிவிப்பு

திருப்பூர்:  மாநகர காவல் ஆணையர் திரு.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனிநபர் வீடுகள் மற்றும் விடுதிகள், தங்கும் விடுதிகள், சொகுசு ...
மேலும் படிக்க

திருப்பூர் அருகே இரு தரப்பினர் இடையேமோதல் காவல்துறையினர் குவிப்பு

திருப்பூர்: திருப்பூர் –அவினாசி ரோடு அம்மாபாளையத்தை அடுத்த ராக்கியாபாளையம் பாலாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் அகமது கபீர் (45). இவருடைய வீட்டின் அருகில் இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது ...
மேலும் படிக்க

கேட்பாரற்று கீழே கிடந்த 3 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த வாலிபரின் நேர்மை

திருப்பூர்: பல்லடத்தில் போக்குவரத்து காவல்துறையினருடன் சேர்ந்து பணியாற்றும் பிரண்ட்ஸ் ஆப் காவலராக இருப்பவர் பல்லடம் மின்நகர் பகுதியில் ராஜேந்திரன் மகன் ஆர்.பிரகாஷ்(30) இவர் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் ...
மேலும் படிக்க

திருப்பூரில் காவல் வேலைக்கான தேர்வை 8,120 பேர் எழுதுவதற்கு ஏற்பாடு

திருப்பூர்: தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்புத்துறை வீரர் ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை ...
மேலும் படிக்க

நகைகளை வாங்கி அடகுவைத்து ஏமாற்றியதாக நிதி நிறுவன அதிபரை காவல்துறையினர் கைது செய்தனர்

திருப்பூர்: திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே சுல்தான்பேட்டையில் மாசாணியம்மன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் முரளிதரன் (30). இவரிடம் மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார ...
மேலும் படிக்க

அனைத்து துறை அதிகாரிகளும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி ...
மேலும் படிக்க

குற்ற செயல்களை தடுக்க போலீசாருக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்

திருப்பூர்: காவல் நண்பர்கள் குழு கூட்டம் காங்கேயம் அரிசி ஆலை அரங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கேயம் காவல் ஆய்வாளர் திரு.முருகேசன் வரவேற்றார். துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு ...
மேலும் படிக்க

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலத்த காவல் பாதுகாப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடப்பது வழக்கம். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகள் ...
மேலும் படிக்க

திருப்பூரில் பட்டபகலில் பெண் சரமாரியாக குத்திக்கொலை காவல்துறையினர் தீவிர விசாரணை

திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின்ரோடு கட்டபொம்மன் நகரில் உள்ள அருள்ஜோதிநகர் 3-வது வீதியை சேர்ந்தவர் சண்முகம்(51). இவர் செகண்ட்ஸ் பனியன் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ...
மேலும் படிக்க

கடமையில் பொறுப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் பாராட்டு

திருப்பூர் : கடந்த 08.01.2017 அன்று திருட்டு வழக்கு தெற்கு காவல்நிலைய குற்ற எண் 23/17 U/s 379 IPC இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில், வாகன ...
மேலும் படிக்க

கடமையில் பொறுப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு காவல்துறை ஆணையர் பாராட்டு

திருப்பூர் : 13.01.2017 அன்று நடந்த காவல் ஆணையர் சிறப்பு கூட்டத்தில், திருப்பூர் மாநகர பகுதிகளில் கடந்த இரண்டு வாரகாலத்திற்குள் நிகழ்ந்த திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் ...
மேலும் படிக்க

உடுமலை அருகே மரத்தில் கார் மோதி 2 காவல்துறையினர் பலி

திருப்பூர்: உடுமலை அருகே கோவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற போது காரின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி தலைகுப்புற ...
மேலும் படிக்க

திருப்பூரில் வழி தவறிய பள்ளி மாணவனை காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

திருப்பூர்: திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணகுமார் இவருடைய மகன் அரிகிருஷ்ணன் (9) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று ...
மேலும் படிக்க

திருப்பூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கடந்த ஆண்டு 28 பேர் கைது காவல் கண்காணிப்பாளர் உமா தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2015–ம் ஆண்டைக்காட்டிலும் 2016–ம் ஆண்டு குற்றச்செயல்கள் குறைந்துள்ளன. திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2015–ம் ஆண்டு 45 கொலை ...
மேலும் படிக்க

அவினாசி அருகே திருட்டு வழக்கில் தேடப்பட்டவர்கள் வாகன சோதனையில் மாட்டிகொண்டனர்

திருப்பூர்: அவினாசி அருகே உள்ள கருவலூரில் ஒரு தனியார் மில் உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள விடுதியில் ...
மேலும் படிக்க

திருப்பூர் அருகே 2½ வயது சிறுவனை கடத்திய தம்பதி கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் கல்லாம்பாளையம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் குமார் (31), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி சோலைநாயகி(28). இவர்களின் மகன் பிரவீன்(2½). இவர்களின் வீட்டுக்கு ...
மேலும் படிக்க

திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் கண்காணிப்பு தீவிரம் திருப்பூரில் தீபாவளி விற்பனை களைக்கட்ட தொடங்கியது

திருப்பூர்: நாடு முழுவதும் வருகிற 29–ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. திருப்பூரில் ...
மேலும் படிக்க

திருப்பூர் மாநகரில் சாலை விதிகளை மீறிய 489 பேர் மீது வழக்கு ரூ.82 ஆயிரம் அபராதம் வசூல்

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் அடிக்கடி நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க மாநகர பகுதியில் வாகன தணிக்கை செய்ய காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் திரு.சஞ்சைமாத்தூர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று ...
மேலும் படிக்க

திருப்பூரில் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்

திருப்பூர்: திருப்பூர் எம்.எஸ்.நகர் கொசவன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (40). விவசாயி. இவருடைய மனைவி சங்கீதா (22). இவர்களுக்கு 5 வயதில் மகளும், 3 வயதில் மகனும் ...
மேலும் படிக்க

சென்னையைச் சேர்ந்த வக்கீல் ரூ.40 லட்சம் மோசடி

திருப்பூர்: சென்னையைச் சேர்ந்தவர் வக்கீல் தீபக்குமார், 40. இவர் தனது நண்பர் கேரளாவை சேர்ந்த ஆஞ்சநேயருடன் சேர்ந்து திரைப்படம் தயாரிக்க, 4 கோடி ரூபாய் கடன் கேட்டு, ...
மேலும் படிக்க

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு திருடனை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூர் மங்கலம் ரோடு கோழிப்பண்ணை செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் அம்பிரத்தினம்(42) இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று காலை ...
மேலும் படிக்க

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை இளம்பெண் மீது ஊற்றிய கணவர் கைது

திருப்பூர்: திருப்பூர் பிச்சம்பாளையத்தை அடுத்த இந்திராநகரை சேர்ந்தவர் திருபாண்டி (34). இவருடைய மனைவி பானுப்பிரியா (27). இவர்களுக்கு 10 வயதில் ஒருமகனும், 8 வயதில் ஒரு மகளும் ...
மேலும் படிக்க

தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் குறைந்துள்ளன: என்.சி.ஆர்.பி. தகவல்

திருப்பூர்: தேசிய அளவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் இக்குற்றங்கள் குறைந்துள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.) தெரிவித்துள்ளது. தேசிய குற்றப்பதிவு ஆவணக் ...
மேலும் படிக்க

பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

திருப்பூர்: திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வீதியை சேர்ந்த பனியன் தொழிலாளியின் 12 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7–ம் ...
மேலும் படிக்க

கல்லால் தாக்கி கட்டிட தொழிலாளி கொலை கைதான தொழிலாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கோட்டை மாநகரை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் தண்டபாணி (வயது 36). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இந்த நிலையில் கடந்த ...
மேலும் படிக்க

திருப்பூர் மாவட்ட சுதந்திர தின விழா கொண்டாட்டம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் எஸ்.ஜெயந்தி வழங்கினார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நேற்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை 9.35 ...
மேலும் படிக்க
செய்தியை பகிர்ந்து கொள்ள:

இன்றைய செய்திகள்

error: Content is protected !!