Thu. Feb 21st, 2019

திருநெல்வேலி மாநகர காவல்

457 Views

பெண் தவறவிட்ட கைப்பையை மீட்டு கொடுத்த காவலருக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஜமீன்சிங்கம்பட்டியை சேர்ந்த வாணி ஈஷ்வரி என்பவர் 27.01.2019-ம் தேதியன்று அவரது உறவினர்களை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி விட்டு திரும்பும் போது கைப்பையை ...
மேலும் படிக்க

திருநெல்வேலியில் பொதுமக்கள் உதவியுடன் சாலைகளை சீர்மைத்த காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் புளியரை சாலையில் வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டு விபத்துகள் நேர காரணமாக இருந்து ...
மேலும் படிக்க

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு ஏதுவாக திருநெல்வேலி காவல்துறை மற்றும் புளியங்குடி நகராட்சி இணைந்து புதியதாக புறக்காவல் நிலையத்தை அமைத்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து ...
மேலும் படிக்க

துரிதமாக செயல்பட்டு 100 பவுன் நகைகளை மீட்ட தனிப்படை காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர டவுண் மேல ரதவீதியில் உள்ள நகைக்கடையில் கடந்த 25.10.2018 ம் தேதியன்று சுமார் 100 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ...
மேலும் படிக்க

கீழே கிடைந்த தங்க சங்கிலியை காவல்துறையிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி பேருந்து நிலையம் உட்பட்ட பகுதியின் அருகாமையில் அருளாட்ச்சியை சேர்ந்த அண்ணராஜ் என்பவரின் சுமார் 45000 ரூபாய் மதிப்புள்ள தங்கசங்கிலி தொலைந்துவிட்டது. லட்சுமணன் ...
மேலும் படிக்க

குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றி தேவதைகளாக்கிய காவல் ஆய்வாளர்

நெல்லை : நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் கூலி வேலை செய்து தனது மூன்று பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார். அனைத்துக் குழந்தைகளுக்கும் ...
மேலும் படிக்க

மகா புஷ்கர விழாவில் ஆற்றில் மூழ்கிய 4 பேரை மீட்ட காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மகா புஷ்கர விழா 11.10.2018ம் தேதி முதல் 23.10.2018ம் தேதி வரை நடைபெற்று வருவதால், பக்தர்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர் ...
மேலும் படிக்க

பாதுகாப்பளித்த காவல்துறையினரை கௌரவித்த பொதுமக்கள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில்¸ தாமிரபரணி மகாபுஷ்கர திருவிழா கடந்த 11.10.2018-ம் தேதியன்று தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தொடர் விடுமுறையை முன்னிட்டு 21.10.2018- ம் ...
மேலும் படிக்க

காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக காவல்துறையினருக்கு மினி மாரத்தான் போட்டி

திருநெல்வேலி : 38ம் ஆண்டு காவலர் வீர வணக்க நாள் திருநெல்வேலியில் 21.10.2018ம் தேதியன்று காவலர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மாநகர துணை ஆணையாளர்கள் ...
மேலும் படிக்க

தென்காசி போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்த நிலையில் அவற்றை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் ...
மேலும் படிக்க

மக்களை கவரும் வகையில் பொது இடங்களில் வண்ணம் தீட்டி வாசகம் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் கடந்த சில மாதங்களாக பயணிகள் நிழற்குடை¸ திறந்த வெளி பகுதிகளில் சிறுநீர் கழிக்கும் சுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் சந்திக்கும் ...
மேலும் படிக்க

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஆடை உடுத்தி உணவு அளித்த காவலர்

திருநெல்வேலி: திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவலர் திரு.இராமசாமி என்பவர் போக்குவரத்து பணி மேற்கொண்டிருந்த போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உடம்பில் ...
மேலும் படிக்க

திருநெல்வேலி காவல்துறை  சார்பில் ஹெல்மெட் மற்றும் CCTV விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம்¸ தென்காசி காவல்துறை மற்றும் டாக்டர்.சியான் விக்ரம் நற்பணி மன்றம் இணைந்து ஹெல்மெட் மற்றும் CCTV (மூன்றாவது கண்) விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி ...
மேலும் படிக்க

தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்த 4 நபர்கள் கைது – தனிப்படையினரை பாராட்டிய காவல் ஆணையர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் சமீப காலமாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின்பறிப்பு போன்ற வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்தன. அதனை தடுக்கும் விதமாக ...
மேலும் படிக்க

விநாயகர் சிலை கரைக்கும் போது தவறி விழுந்த 3 சிறுவர்களை மீட்ட காவலருக்கு பாராட்டுக்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட உவரி கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கும் போது கடலில் தவறி விழுந்து அலையில் சிக்கி உயிருக்கு போராடிய மூன்று சிறுவர்களை, அங்கு கண்காணிப்பு ...
மேலும் படிக்க

நெல்லையில் ஆா்பாட்டம் நடத்த தடை: நெல்லை காவல் ஆணையர்

நெல்லை: பொதுமக்களின் அமைதியை கருத்தில் கொண்டு வரும் 29ஆம் தேதி வரை நெல்லையில் ஆா்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம், ஊா்வலம் உள்ளிட்டவைகளுக்கும் தடை விதித்து நெல்லை ...
மேலும் படிக்க

நோட்டீஸ் ஒட்டாமல் இருக்க காவல் ஆய்வாளரின் புதிய முயற்சி

திருநெல்வேலி: நோட்டீஸ் ஒட்டாதீர் தென்காசி காவல் ஆய்வாளரின் வித்தியாச முயற்சி திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பல பகுதி சுவர்களில் எழுதவது¸ போஸ்டர் ஒட்டுவது போன்ற செயல்களால் பொதுமக்களுக்கு ...
மேலும் படிக்க

மீட்பு பணியில் காவல்துறையினர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 38 பேர் மீட்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கருப்பாநதி அணைக்கு செல்லும் பகுதியில் அமைந்திருக்கும் பெரியநாயகம் கோவிலுக்கு நெல்லை மட்டுமின்றி மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம் ...
மேலும் படிக்க

கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை விரட்டி பிடித்த நெல்லை காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றால சீசனை பயன்படுத்தி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக தென்காசி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தென்காசி அருகே இளஞ்சி செல்லும் ...
மேலும் படிக்க

பெண்கள், குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் முதன்முறையாக நெல்லை காவல்துறை சார்பாக உளவியல் ஆலோசனை சிறப்பு மையம் துவக்கம்

நெல்லை: நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக தேசிய மகளிர் ஆணையம், ...
மேலும் படிக்க

காவல்துறையினர் சோதனையில் பயங்கர ஆயுதங்களுடன் 7 பேர் கைது

பாளையங்கோட்டையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் வாகன சோதனையை ...
மேலும் படிக்க

காரில் போலி மதுபாட்டில்கள் கடத்தல் 4 பேர் கைது

திருநெல்வேலி: நெல்லையில் இருந்து திண்டுக்கல்லுக்கு மதுபானம் கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி-ஆய்வாளர்கள் அழகுராஜ், பழனிசாமி உள்ளிட்ட காவல்துறையினர் ...
மேலும் படிக்க

‘மணல் கொள்ளைக்கு முடிவு கட்டப்படும்’ நெல்லையின் புதிய ஆணையர் மகேந்தர் குமார் ரத்தோட் உறுதி

திருநெல்வேலி: நெல்லை மாநகர புதிய காவல் ஆணையராக மகேந்தர் குமார் ரத்தோட் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர், “வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று ...
மேலும் படிக்க

நெல்லை மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி

நெல்லை : நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமை காவலராக (ர்ஊ936) பணிபுரிந்து வரும் R. வெங்கடாசலபதியின் மகள் V. அபிநயநாராயணி நீட் தேர்வில் 447 மார்க் எடுத்துள்ளார். இவர் ...
மேலும் படிக்க

பள்ளிகளை மட்டும் குறிவைத்து திருடும் கும்பல் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

திருநெல்வேலி: இரவு நேரத்தில் 11 பள்ளிகளில் திருடிய நபர்கள் கைது திருநெல்வேலி மாநகரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் பள்ளிகளில் புகுந்து அலுவலகத்தில் இருந்த பணம் ...
மேலும் படிக்க

சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பணத்தை திருடிய 2 பெண்கள் கைது

திருநெல்வேலி: சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த இரண்டு பெண்களை டவுண் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சங்கரன்கோவில் புதுமனை தெருவை சேர்ந்தவர் அப்துல்லா என்பவரின் ...
மேலும் படிக்க

திருநெல்வேலி காவல்துறையினர் அசத்தல் தொடர் கொள்ளை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, அம்பை, தேவர்குளம், நெல்லை டவுன் ஆகிய பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. கொள்ளை சம்பவத்தில் ...
மேலும் படிக்க

நெல்லை காவல்துறை அதிரடி – இரண்டு நாள்களில் 30 பேர் மணல் கொள்ளையர்கள் கைது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் கடத்தல் அதிகமாக நடைபெற்று வந்தது. நம்பியாற்றில் நடந்த மணல் கொள்ளையைத் தடுத்த விஜயநாராயணம் காவல்நிலைய முதல்நிலைக் காவலரான ஜெகதீஷ் ...
மேலும் படிக்க

மணல் கொள்ளையை தடுத்த விஜயநாராயணம் காவல்நிலைய காவலர் படுகொலை

நெல்லை : நெல்லை அருகே விஜயநாராயணம் காவல் நிலைய காவலர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர் (தனிப்பிரிவு) ஜெகதீஷ் துரை இரும்பு கம்பியால் அடித்துக் ...
மேலும் படிக்க

கூட்ட நெரிசலில் சிக்கி கொண்ட தாய் மற்றும் கைக்குழந்தையை பாதுகாப்பாக மீட்ட காவலர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் 27.04.2018- ம் தேதியன்று நடைப்பெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கும் வழியில் கைக்குழந்தையுடன் வந்த பெண் கூட்ட ...
மேலும் படிக்க

காவல்துறை பாதுகாப்புடன் நடைப்பெற்ற நெல்லையப்பர் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் பெரு குடமுழுக்கு விழா கடந்த 27.04.2018 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி நெல்லை சரகக் காவல் ...
மேலும் படிக்க

நெல்லையில் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாட்டம் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

திருநெல்வேலி: சாலை பாதுகாப்பு வார விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் சார்பில் ...
மேலும் படிக்க

ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருட்டு 3 பெண்கள் கைது

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் ஜார்ஜ்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராபேல் மனைவி அய்யம்மாள் (38). இவர் நேற்று முன்தினம் மதியம் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய பஸ்நிறுத்தத்தில் ...
மேலும் படிக்க

ப்ளாஸ்டிக் பையில் போட்டு 4 மாத குழந்தை கடத்தல்

திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் மர்மநபர் ஒருவர் நேற்று மாலை நடந்து சென்று கொண்டு இருந்தார். அவர் கையில் பெரிய பிளாஸ்டிக் பை வைத்து இருந்தார் ...
மேலும் படிக்க

நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை நெல்லை மாநகர காவல் ஆணையர் (கூடுதல் பொறுப்பு) திரு.கபில்குமார் சரத்கர் தொடங்கி வைத்தார். நெல்லை சந்திப்பு ...
மேலும் படிக்க

பெண்கள் பாதுகாப்புக்காக கூடுதல் பெண் கமாண்டோக்கள் ஐ.ஜி. பாரி பேட்டி

திருநெல்வேலி: ரெயிலில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக கூடுதல் பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட உள்ளதாக, ரெயில்வே பாதுகாப்பு படை காவல் ஐ.ஜி.பாரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செங்கோட்டையில் அவர் ...
மேலும் படிக்க

திருநெல்வேலியில் ஆம்னி வேன் மோதி உதவி-ஆய்வாளர் பலி

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் செல்லப்பா (54). இவர் ராதாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி-ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் ...
மேலும் படிக்க

திருநெல்வேலியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையில் காவல்துறை சார்பில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து காவல் துறையினரின் விழிப்புணர்வு ஊர்வலம் கடந்த 24.02.2018 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ...
மேலும் படிக்க

திருநெல்வேலியில் பொதுத்தேர்வு வினாத்தாள் வைத்துள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு

திருநெல்வேலி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பு 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளது. இதில் பிளஸ்-2 ...
மேலும் படிக்க

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் மர்ம நபர்கள் கைவரிசை காவல்துறையினர் வலைவீச்சு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பெருமணல் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்லின் பேன்சி (39). இவருடைய உறவினர், நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜோஸ்லின் பேன்சி ...
மேலும் படிக்க

திருநெல்வேலியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியாக மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் சங்கிலிப் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவரும் கொள்ளையர்களை பிடிப்பதற்காக ...
மேலும் படிக்க

கல்லூரி மாணவர்கள் போராட்டம் என தகவல் பரவியதால் காவல்துறையினர் குவிப்பு

திருநெல்வேலி:  தமிழக அரசு சமீபத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதை கண்டித்தும், இந்த பஸ் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் ...
மேலும் படிக்க

குற்றசம்பவங்களை தடுக்க திருநெல்வேலியில் கண்காணிப்பு கேமிராக்கள்

திருநெல்வேலி: வள்ளியூரில் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், வள்ளியூர் வியாபாரிகள் சங்கம் சார்பில், ரூ.8 லட்சம் செலவில் 27 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக ...
மேலும் படிக்க

மணல் குவாரி அதிபரை சிறை வைத்து சித்ரவதை செய்த 4 பேர் கைது

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் செய்யது முகமது புகாரி (28). மணல் குவாரி அதிபரான இவர் தனது நண்பரான சாகுல்ஹமீது (37) என்பவரிடம் ரூ.44 லட்சம் ...
மேலும் படிக்க

காவல்துறையினர் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற 2 பேர் கைது

திருநெல்வேலி: தென்காசியில் இருந்து கோவில்பட்டிக்கு லாரியில் மணல் கடத்துவதாக திருவேங்கடம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவேங்கடம் காவல் உதவி- ஆய்வாளர்கள் திரு.ராஜா, திரு.மாரிச்செல்வம் ஆகியோர் ...
மேலும் படிக்க

நெல்லை சரக டி.ஐ.ஜி ஆயுதப்படை போலீஸில் ஆயுதங்கள் வைப்பறை மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் பிரிவு மில்லர்புரத்தில் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கர் ஆய்வு மேற்கொண்டார். அவர், ...
மேலும் படிக்க

வங்கிகளின் பேரில் நடக்கும் மோசடி குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரம் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி: வங்கி மோசடி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுர வினியோகத்தை, நெல்லை மாநகர துணை காவல் ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். வங்கி அதிகாரி பேசுவது போல் ...
மேலும் படிக்க

200 பவுன் நகைகள் கொள்ளை கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை

திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெருமாள் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பா. இவர் சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடைய ...
மேலும் படிக்க

நெல்லையில் 200 பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெருமாள் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் தங்கதுரை. பல்வேறு இடங்களில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி காந்திமதி (35). இவர் நேற்று ...
மேலும் படிக்க

தொடர்ச்சியாக இன்வெர்டர், பேட்டரியை திருடி வரும் மர்ம ஆசாமி காவல்துறையினர் தேடுதல் வேட்டை

திருநெல்வேலி: பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்வெர்டர் மற்றும் பேட்டரியை திருடிச் சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ...
மேலும் படிக்க

புயலால் பாதிக்கப்பட்டதை சீர் செய்த நெல்லை காவல்துறை

திருநெல்வேலி: ஓகி புயலின் தாக்கம் நெல்லையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயலின் காரணமாக 29.11.2017 -ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பல இடங்களில் ...
மேலும் படிக்க

நகை அடகுக்கடையில் கொள்ளை கண்காணிப்பு கேமிரா மூலம் விசாரணை

திருநெல்வேலி: பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் குமார் (60). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் தன் வீட்டில் ஒரு பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார் ...
மேலும் படிக்க

கலெக்டர், எஸ்.பி ஆபீசில் தற்கொலை முயற்சிகளை தடுக்க காவல் துறையில் புது யுக்தி

நெல்லை: நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து, மனைவி மற்றும் குழந்தைகளுடன் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தடுப்பதற்காக தமிழக ...
மேலும் படிக்க

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி: தென்காசி காவல்துறை சார்பில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு மற்றும் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று 07-11-2017-ம் ...
மேலும் படிக்க

நெல்லை,தூத்துக்குடி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர் அதிரடியாக கைது

திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வழிப்பறி, செயின்பறிப்பு வழக்கில் தொடர்புடையவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தூத்துக்குடி டெலிபோன் காலனி, புல்தோட்டத்தை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் ...
மேலும் படிக்க

நெல்லை சம்பவத்தை அடுத்து குமரியிலும் 4 கந்துவட்டி புகார்கள்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவருக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். கந்துவட்டி கொடுமையால் அவதிப்பட்டு வந்த ...
மேலும் படிக்க

ஆற்றுப்பாலத்தில் சிமெண்டு லாரி மோதி விபத்து போக்குவரத்து பாதிப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு நேற்று முன்தினம் இரவு லாரியில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, விருதுநகரை சேர்ந்த கண்ணன் (50) என்பவர் ஓட்டிச் ...
மேலும் படிக்க

திருநெல்வேலியில் காவல் ஆயுதபடை மைதனத்தில் காவல் ஐ.ஜி. ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தென்மண்டல காவல் ஐ.ஜி. திரு.சைலேஷ்குமார் யாதவ் நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு ஆயுதப்படை காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. இதை ...
மேலும் படிக்க

காதல் மணம் செய்த இளைஞரை கொல்ல முயற்சி காவல்துறையினரிடம் சிக்கியதால் உயிர் தப்பினார்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளைஞரை காரில் கடத்தி சென்று, வாயில் விஷம் ஊற்றி கொலை செய்ய முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் ...
மேலும் படிக்க

விவசாயி கொலை காவல்துறையினரின் தீவிர விசாரணையில் மாட்டிகொண்ட மகன்

திருநெல்வேலி: சுரண்டை அருகே உள்ள கோவிலான்டனூர் மெயின் ரோட்டை சேர்ந்த ராயப்பன் மகன் தாமஸ் (55). விவசாயி. இவருடைய மனைவி நேசம். மகன் ஜான் பிரிட்டோ (32) ...
மேலும் படிக்க

போலீஸ் வேலை வாங்கி தருவதாக பண மோசடி

திருநெல்வேலி: செல்போன் ‘மிஸ்டுகால்‘ மூலம் ஏற்பட்ட பழக்கத்தில், காவல் வேலை வாங்கி தருவதாக கூறி வேலூரை சேர்ந்த பட்டதாரி வாலிபரிடம் ரூ.13 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது ...
மேலும் படிக்க

விபத்து மீட்புப்பணியை பார்வையிட்ட போது பெண் உதவி-ஆய்வாளர் பலி

திருநெல்வேலி: திருச்சியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கியாஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது. அந்த லாரியை திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சதீஷ்குமார் ...
மேலும் படிக்க

‘புளூவேல்’ விளையாட்டை பதிவிறக்கம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

நெல்லை: தமிழக காவல்துறை மூலம் பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவை வழங்க இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ...
மேலும் படிக்க

சுற்றுலா பயணி தவறவிட்ட மணிபர்சை போலீசில் ஒப்படைத்த ஊர்க்காவல் படை வீரருக்கு பாராட்டு

திருநெல்வேலி : குற்றாலத்தில் சுற்றுலா பயணி தவறவிட்ட மணிபர்சை ஊர்க்காவல் படை வீரர் கண்டெடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். தென்காசியில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன் (47) ...
மேலும் படிக்க

மேலப்பாளையத்தில் நகை கடை உரிமையாளர் கொலை

திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல்காதர். இவர், நெல்லை டவுனில் நகை கடை நடத்தி வந்தார். கடந்த மாதம் 9-ந் தேதி மேலப்பாளையத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ...
மேலும் படிக்க

மரத்தில் மோதி ஆட்டோ விபத்து குழந்தை உள்பட 10 பேர் படுகாயம்

திருநெல்வேலி: கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி, திரிகூடாபுரம், குமந்தாபுரம், முத்துசாமியாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் கடையநல்லூர் தாலுகா அலுவலகம், மருத்துவமனை, மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்கு அப்பகுதி ...
மேலும் படிக்க

சென்னையில் ரெயிலில் அடிபட்டு இறந்த சங்கரன்கோவில் காவலர் உடல் சொந்த ஊரில் தகனம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரத்தை சேர்ந்த பாலதண்டாயுதம் மகன் பிரபாகரன் (27) இவர் சென்னை ஆவடி சிறப்பு காவல்படை காவலர் விடுதியில் தங்கியிருந்து பூந்தமல்லியில் ...
மேலும் படிக்க

லாரி டிரைவர் வெட்டிக்கொலை நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி: நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ஆனந்த்(21), டிப்பர் லாரி டிரைவர். இவர் பேட்டை அருகே உள்ள சுத்தமல்லியில் தனது லாரியின் உரிமையாளர் ...
மேலும் படிக்க

தமிழக–கேரள எல்லையில் சிக்கிய ஹவாலா பணம்

திருநெல்வேலி: தமிழக–கேரள எல்லையான கோட்டைவாசல் பகுதியில் கேரள மாநில மதுவிலக்கு காவல்துறை சார்பில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்கள், எரிசாராயம் உள்ளிட்டவைகளை ...
மேலும் படிக்க

வனத்துறை அலுவலகத்தில் புகுந்து ஊழியர் வெட்டிக்கொலை போலீசார் வலைவீச்சு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் திருமலைக்குமார் மகன் முருகேசன் (33). இவர் சிவகிரி வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வந்தார். அவருடைய ...
மேலும் படிக்க

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்த கட்சிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

திருநெல்வேலி: மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு தினத்தையொட்டி, தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சிகளுக்கு காவல்துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கடந்த 1999–ம் ஆண்டு ஜூலை ...
மேலும் படிக்க

ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி வழிப்பறி கும்பலை சேர்ந்த 6 பேர் கைது

திருநெல்வேலி: நெல்லையில் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி செய்த சம்பவத்தில் தந்தை-மகன் உள்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ...
மேலும் படிக்க

ஆலங்குளம் அருகே ஆசிரிய தம்பதி வீட்டில் நகைகள் கொள்ளை

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் சுவிஷேசபுரத்தை சேர்ந்தவர் மனுவேல்ராஜ் (48). இவர் தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார் ...
மேலும் படிக்க

மணல் கடத்திய 4 பேர் கைது

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளம் குளத்தில் அடிக்கடி மணல் அள்ளுவதாக சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் திரு.சங்கரேஸ்வரன் மற்றும் ...
மேலும் படிக்க

கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தைப்புலியை மீட்ட வனத்துறையினர்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம் காரையாறு என்ற இடம் உள்ளது. இங்கு புலி, சிறுத்தைப்புலி, யானை, மான், மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் ...
மேலும் படிக்க

மரண பயத்தால் கோவில் பூசாரி வாயில் வி‌ஷத்தை ஊற்றி கொலை

திருநெல்வேலி: மாந்திரீகத்தால் என்னை கொன்று விடுவார் என்ற பயத்தால் கோவில் பூசாரி வாயில் வி‌ஷத்தை ஊற்றி கொலை செய்தேன் என்று களக்காட்டில் நடந்த கோவில் பூசாரி கொலையில் ...
மேலும் படிக்க

கோவில் பூசாரி கழுத்தை இறுக்கி கொலை திருநெல்வேலியில் பரபரப்பு

திருநெல்வேலி: களக்காட்டில் கோவில் பூசாரி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். களக்காடு ...
மேலும் படிக்க

வாடிக்கையாளர் வேடத்தில் திருட்டு காவல்துறையினர் விசாரணை

திருநெல்வேலி: தென்காசியில் நகைக்கடையில் வாடிக்கையாளர் போல் வந்து 2 பெண்கள் ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகையை திருடி சென்று விட்டனர். அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள் ...
மேலும் படிக்க

மொபைல் சர்வீஸ் மூலம் மது விற்பனை கையும் களவாக பிடித்த காவல்துறையினர்

திருநெல்வேலி: சங்கரன்கோவிலில் மதுப்பிரியர்களுக்கு என மொபைல் சர்வீஸ் தொடங்கி, மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். மொபைல் சர்வீஸ் கோர்ட்டு உத்தரவுப்படி பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன ...
மேலும் படிக்க

பாளையங்கோட்டையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

திருநெல்வேலி: பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள், பெண்களும் கலந்து கொண்டனர். நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு ...
மேலும் படிக்க

அதிரடி சோதனை ரூ.1½ கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் சிக்கின 2 பேர் கைது

திருநெல்வேலி: தென்காசியில் இருந்து வெளியூர்களுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தென்காசி காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் மற்றும் காவல்துறையினர் அடங்கிய ...
மேலும் படிக்க

ஆசைக்கு இணங்க மறுத்ததால் திராவகம் வீசப்பட்ட பெண் பரிதாபமாக சாவு வாலிபர் கைது

திருநெல்வேலி: நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் மூக்காண்டி என்ற முருகேஷ். இவர் தனியார் டயர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராமலெட்சுமி(28). இவர் நெல்லை சந்திப்பில் ...
மேலும் படிக்க

நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு.விக்ரமன், சென்னை ‘கியூ’ பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர்(சட்டம்–ஒழுங்கு) திரு.அருண் சக்திகுமார் ...
மேலும் படிக்க

வள்ளியூரில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைப்பு காவல் கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார்

திருநெல்வேலி: வள்ளியூரை சுற்றியுள்ள கிராம மக்களும் தங்களின் அன்றாட தேவைக்காக வள்ளியூர் வந்துதான் செல்லவேண்டும். இதனால் வள்ளியூர் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதனால் குற்ற சம்பவங்கள் ...
மேலும் படிக்க

நெல்லையில் பரிதாபம்: ஸ்கூட்டர் விபத்தில் அண்ணன் தம்பி பலி

திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜ நகர் 5–வது தெருவில் வசித்து வந்தவர் அபுபக்கர் கான்(68). இவர் நாகர்கோவிலில், கூட்டுறவு துணை பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய ...
மேலும் படிக்க

திருநெல்வேலியில் காவல்துறையினர் கருவேல மரங்களை அகற்றம்

திருநெல்வேலி: நெல்லை தாழையூத்து அருகே குறிச்சிகுளத்தில் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் திரு.விக்ரமன் தலைமையில் 70 காவல்துறையினர் சேர்ந்து அங்குள்ள குளங்களை இன்று தூர் வாரியுள்ளனர்!  குளத்தில் இருந்து ...
மேலும் படிக்க

விபத்தில் படுகாயமடைந்த உதவி- ஆய்வாளர் மரணம்

திருநெல்வேலி: மூன்றடைப்பை சேர்ந்தவர் முருகன்(61) ஓய்வு பெற்ற காவல் உதவி- ஆய்வாளரான இவர் நேற்று முன்தினம் இரவு நெல்லையிலிருந்து பைக்கில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மூன்றடைப்பு நான்கு ...
மேலும் படிக்க

போலீஸ்– பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி

திருநெல்வேலி: சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில், காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் ...
மேலும் படிக்க

போலீஸ் ஜீப்பை வழிமறித்து கைதி வெட்டிக்கொலை சினிமா பாணியில் மர்மகும்பல் வெறிச்செயல்

திருநெல்வேலி: நெல்லை அருகே போலீஸ் ஜீப்பை வழிமறித்து கைதியை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர் அழைத்து சென்றபோது இந்த சம்பவம் ...
மேலும் படிக்க

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது காவல்துறையினரின் வாகன சோதனையின் போது சிக்கினார்

திருநெல்வேலி: நெய்வேலி 2-வது வட்டத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ...
மேலும் படிக்க

போலீஸ் வேலையில் முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீத ஒதுக்கீடு

திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 15 ஆயிரத்து 664 காவல்துறையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் முன்னாள் படை வீரர்களுக்கு என்று 785 இடங்கள் ...
மேலும் படிக்க

ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய மாணவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை

திருநெல்வேலி: நெல்லையில் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய மாணவர்களை போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பிடித்து அறிவுரை வழங்கினர். நெல்லை மாநகர பகுதியில் விபத்துகளை குறைக்க ...
மேலும் படிக்க

பாளையங்கோட்டை அருகே பரபரப்பு நிதிநிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி கொள்ளை 3 பேருக்கு வலைவீச்சு

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே, நிதிநிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீடு கிராமத்தை ...
மேலும் படிக்க

குற்றாலம் அருகே கார்–மோட்டார்சைக்கிள் மோதல் வாலிபர் பலி

திருநெல்வேலி: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கொல்லாயில் ஊரைச் சேர்ந்தவர் கபீர் மகன் ஷான் (27). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். செங்கோட்டையை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ...
மேலும் படிக்க

வியாபாரி வீட்டில் 70 பவுன் நகை- பணம் கொள்ளை

திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் 11-வது தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் நம்பி (40) உணவு பொருட்களை மொத்த விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு ...
மேலும் படிக்க

மூலைக்கரைப்பட்டியில் பிளஸ்-2 வரை படித்துவிட்டு சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டர் கைது

திருநெல்வேலி: பிளஸ்-2 வரை படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் ஏற்கனவே 2 முறை போலி டாக்டர் என ...
மேலும் படிக்க

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த பாவநாசம். அவருடைய மகன் ரமேஷ் (32) இவர் மீது பாளையங்கோட்டை, மேலப்பாளையம் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் ...
மேலும் படிக்க

திருநெல்வேலியில் காயம் அடைந்த பெண்ணுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி காவல் கண்காணிப்பாளர் திரு.விக்ரமன் வழங்கினார்

திருநெல்வேலி: நெல்லை வண்ணார்பேட்டை சாலைத்தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி என்ற முருகேஷ். அவருடைய மனைவி ராமலட்சுமி. இவரை கடந்த 7–ந் தேதி சீவலப்பேரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சின்னராசு ...
மேலும் படிக்க

ஆலங்குளம் அருகே ஆண் குழந்தை விற்பனை விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழப்பாவூர் நேரு நகரை சேர்ந்த தங்கையா மகன் அருணாசலம்(35). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி தேவிகா(33). இவர்களுக்கு திருமணமாகி ...
மேலும் படிக்க

பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.விஜயகுமார் ஆய்வு கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என சுமார் 1,500–க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஜெயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு ...
மேலும் படிக்க

செங்கோட்டை அருகே கேரளத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3லட்சம் சந்தனக்கட்டைகள் பறிமுதல் சென்னையைச் சேர்ந்த 2 பேர் உள்பட 3பேர் கைது

திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரள வனப்பகுதியில் இடுக்கி மாவட்டம் மறையூர் மற்றும் ஆரியங்காவு பகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான சந்தன மரத் தோட்டங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ...
மேலும் படிக்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடிய மாமியார்–மருமகள் உள்பட 4 பெண்கள் கைது 147 பவுன் நகைகள் மீட்பு

திருநெர்வேலி: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூரை சேர்ந்தவர் முத்து செல்வ குமரன். இவருடைய மனைவி தங்கம் (31). இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் தென்காசியில் உள்ள ...
மேலும் படிக்க

சுரண்டை அருகே வாகன சோதனை 500 ரூபாய் கள்ளநோட்டுகளுடன் 6 பேர் சிக்கினர் மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா பகுதிகளில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் அடிக்கடி 500 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ளன. இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் ...
மேலும் படிக்க

பாளையங்கோட்டையில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

திருநெல்வேலி: என்.சி.சி. எனப்படும் தேசிய மாணவர் படையின் தமிழ்நாடு 5–வது பட்டாலியன் சார்பில் பாளையங்கோட்டையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ...
மேலும் படிக்க

சென்னையில் வங்கிப்பணம் ரூ.1 கோடி கொள்ளை காவல்துறையினரின் தீவிர விசாரணையில் மாட்டிய கொள்ளையர்கள்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா இட்டமொழி–திசையன்விளை ரோட்டில் உள்ள தொட்டிக்காரன்விளையை சேர்ந்தவர் மந்திரம். இவருடைய மகன் இசக்கிபாண்டி (33). இவர் சென்னை கோடம்பாக்கத்தில், காரில் பணத்தை ...
மேலும் படிக்க

தென்காசி அருகே போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடித்த கும்பல் கைது

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனீசுவரன். அவருடைய மகன் கனகராஜ் (34). இவர் குத்துக்கல்வலசையில் உள்ள ஒரு வங்கி ...
மேலும் படிக்க

ராதாபுரத்தில் மினி லாரியில் கடத்திய 1199 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து கூத்தங்குழி நோக்கி மினி லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 11 மணியளவில் தனியார் பொறியியல் ...
மேலும் படிக்க

பொதுமக்கள் தங்களுடைய செல்போனில் யார் கேட்டாலும் ஏ.டி.எம். கார்டு எண்ணை கொடுக்கக் கூடாது போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் அறிக்கை

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கானார்பட்டியை சேர்ந்த ராஜையா (65) என்பவரிடம் 28–4–2016 அன்று செல்போனில் தொடர்பு கொண்ட நபர் வங்கி அதிகாரி போன்று பேசி ...
மேலும் படிக்க

சங்கரன்கோவிலில் காவல்துறையினர் அதிரடியாக 30 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றப்பட்டது

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் மெயின் ரோட்டில் இருந்து பஸ் நிலையத்துக்குச் செல்லும் ரோட்டின் இருபுறமும் 30–க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு காய்கறிக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த ...
மேலும் படிக்க

சித்த மருத்துவர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை வழக்கில் வாலிபர் கைது

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திர சேகரன் (45) சித்த மருத்துவர். கடந்த 15–ந் தேதி சாத்தான்குளத்தில் இறந்த அவருடைய மாமியாரின் ...
மேலும் படிக்க

திருநெல்வேலியில் 16 நவீன கேமராக்கள் காவல் துணை ஆணையர் திரு.பிரதீப்குமார் திறந்து வைத்தார்

திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் காவல் துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் 16 நவீன கேமராக்கள் நிறுவப்பட்டு உள்ளன. அதாவது ரெயில் நிலைய ரோட்டில் ...
மேலும் படிக்க

நெல்லை பேட்டையில் 5 வயது சிறுவனை கொலை செய்த வாலிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்

திருநெல்வேலி: நெல்லை பேட்டை சுந்தரவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கியப்பன் மனைவி பிரேமா(வயது30). இசக்கியப்பன் கத்தார் நாட்டில் வேலை பார்த்த வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் பேட்டையில் ...
மேலும் படிக்க

திருநெல்வேலி அருகே மனைவி தலையை துண்டித்த கணவர் மது போதையில் இருந்தவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே சீதபற்பநல்லூரை அடுத்துள்ள வெள்ளாளன்குளம் சங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ்(47). இவர், துலுக்கர்குளத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் ...
மேலும் படிக்க

நெல்லையில் பரிதாபம்: பஸ் மோதி, காவல் உதவி-ஆய்வாளர் சாவு

திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் திரு.ராமகிருஷ்ணன்(55). இவர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி-ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நெடுஞ்சாலை ...
மேலும் படிக்க

கண்தான விழிப்புணர்வு கண்காட்சி மாநகர காவல் ஆணையர் திரு.திருஞானம் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி: தேசிய கண்தான இருவார விழாவையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அரவிந்த் கண் ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை நேற்று மாலை நெல்லை ...
மேலும் படிக்க

நெல்லை தொழிலாளி கொலை வழக்கில் கைதான தாயார் உள்ளிட்ட 4 பேர் வாக்குமூலம்

திருநெல்வேலி: நெல்லை டவுன் சொக்கட்டான் திருப்பைச் சேர்ந்தவர் நயினார். இவருடைய மனைவி வள்ளியம்மாள்(70). இவர்களுடைய மூத்த மகன் வள்ளிநாயகம்(45). 2–வது மகன் மாரியப்பன்(42). வள்ளிநாயக்கத்தின் மனைவி மாரியம்மாள் ...
மேலும் படிக்க

திசையன்விளை அருகே பூட்டியிருந்த வீடுகளில் திருடிய 3 கொள்ளையர்கள் கைது

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த உவரி அருகே உள்ள குட்டத்தில் கடந்த 25.6.16–ம் தேதி இரவில் பூட்டியிருந்த சுயம்பானந்தம், திலகவதி, வாசுகி ஆகிய 3 பேரின் ...
மேலும் படிக்க

நாங்குநேரி அருகே விவசாயி கொலை வழக்கில் மனைவி உள்பட 3 பேர் கைது

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள கல்மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(60). விவசாயி. இவருக்கு திருமணமாகி முதல் மனைவி மூலம் 3 மகன்களும், ஒரு மகளும் ...
மேலும் படிக்க

நெல்லையில் கலெக்டர் தேசிய கொடியேற்றினார் மாணவ– மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி: இந்தியாவின் சுதந்திர தின விழா  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் காலை 9–30 ...
மேலும் படிக்க
செய்தியை பகிர்ந்து கொள்ள:

இன்றைய செய்திகள்

error: Content is protected !!