திருநங்கைகளுக்கு உதவிய வேலூர் மாவட்ட காவல்துறையினர்

Admin

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 5 திருநங்கைகளுக்கு தலா 25 கிலோ அரிசி மூட்டை வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக குடியாத்தம் கிராம காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் வழங்கினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பெண் காவலர்களுக்கான பயிற்சியில் கன்னியாகுமரி SP சிறப்புரை

213 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்களுக்கான பயிற்சியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் துவக்கி […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452