Thu. Feb 21st, 2019

திருச்சி மாநகர காவல்

509 Views

சொத்து தகராறில் குழந்தையை கொலை செய்த வாலிபர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சடையப்பநகர் பகுதியை சேர்ந்தவர் சாமிதாஸ். இவருக்கு லோகநாதன் (வயது 23) என்ற மகனும், சுபாஷினி (21) என்ற மகளும் உள்ளனர் ...
மேலும் படிக்க

இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற “வெற்றியாளர்களின் வெற்றிப்படிகள்” என்ற நூலை எழுதி வெளியிட்ட – திருச்சி மாநகர காவல் ஆணையர்

திருச்சி: திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் திரு. அமல்ராஜ் இ.கா.ப அவர்கள் எழுதிய “வெற்றியாளர்களின் வெற்றிப்படிகள்” என்ற நூலை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. மணிசங்கர் ...
மேலும் படிக்க

9 பவுன் செயினை திருடிய 3 பெண்கள் புகைப்படங்கள் வெளியிடு, தனிபடையினர் தீவிர தேடுதல் வேட்டை

திருச்சி : திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக்கோயில் பகுதியில் வசிக்கும் ஆண்டி என்பவரின் மனைவி திருமதி.மகாலெட்சுமி(70)என்பவர் திருப்பூரில் உள்ள தனது மகள் நிர்மலா ...
மேலும் படிக்க

15 பெண்களிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது ரூ. 18 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

திருச்சி: திருச்சி மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைப்பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு. அமல்ராஜ் இ.கா.ப ...
மேலும் படிக்க

இந்திய அளவில் சிறந்த விளையாட்டு வீரர் பட்டத்தை பெற்ற திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகள்

திருச்சி: திருச்சி மாவட்டம். ஜீயபுரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சங்கர். அவரது மகள் ஹர்ஷினி. இவர் கூத்தூர் விக்னேஷ் வித்யாலய பள்ளியில் 11ம் ...
மேலும் படிக்க

கீழே கிடந்த பண பையை காவல்துறையில் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

திருச்சி: திருச்சி, ஸ்ரீவைகுண்டத்தில் கீழே கிடந்த பணபையை எடுத்து காவல்;நிலையத்தில் ஒப்படைத்த வாலிபரை பொது மக்கள் பாராட்டினர். ஸ்ரீவைகுண்டம் தெற்கு யாதவர் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது ...
மேலும் படிக்க

காவலன் செயலி-Kaavalan App.” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் காவலன் செயலி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹாக் இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில் 10.11.2018-ம் தேதியன்று BHEL காவல் ...
மேலும் படிக்க

வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி மோசடி செய்த 7 பேர் கைது

திருச்சி  : திருச்சி மாநகரம்¸ காந்தி மார்கெட்டை சேர்ந்த முருகப்ப செட்டியார் என்பவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர். திரு.அமல்ராஜ்¸ இ.கா.ப அவர்களிடம் கொடுத்த புகாரில் ...
மேலும் படிக்க

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி கைது

திருச்சி : திருச்சி மாநகரத்தில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர். திரு. அமல்ராஜ் இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின்படி தனிப்படை ...
மேலும் படிக்க

திருச்சியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அருகே 25.09.2018ம் தேதி தொட்டியபட்டி கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம உதவியாளர் பொன்னையனும் அலுவலகத்தில் இருந்த ...
மேலும் படிக்க

கடத்தப்பட்டவர் விரைந்து மீட்பு, குற்றவாளி துரிதமாக கைது செய்த திருச்சி காவல்துறை

திருச்சி: திருச்சி மாநகரம்¸கே.கே.நகரில் வசித்து வரும் தனபால் என்பவர் காணாமல் போனதாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் 18.09.2018-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. காணாமல் போனவரை கண்டுபிடிக்க ...
மேலும் படிக்க

மாநில காவல்துறை விளையாட்டுப்போட்டி சாம்பியன் பட்டத்தை வென்றது தென் மண்டல அணி

தமிழக காவல்துறை காவலர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு 2018-ம் ஆண்டிற்கான 58-வது மாநில காவல் மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மாநகரம்¸ அண்ணா விளையாட்டு ...
மேலும் படிக்க

ஒரே இரவில் 8 வீடுகளில் கொள்ளை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரம்

திருச்சி: திருச்சி நெ.1டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் கிராமம் குடித்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (61). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் கண்ணன் ...
மேலும் படிக்க

வாலிபர்களிடையே பெருகிவரும் ஊசி மூலம் போதையாகும் பழக்கம் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை

திருச்சி: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, பான்பராக், புகையிலை திருச்சி மாநகரில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் மாநகர காவல்துறையினர் ...
மேலும் படிக்க

திருச்சி கொலை வழக்கில் விலகாத மர்மம் வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

திருச்சி: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பொன்குடிகாட்டை சேர்ந்தவர் விஜய குமார்(வயது37). பிசியோ தெரபிஸ்டான இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கிஇ தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் ...
மேலும் படிக்க

மனநிலை குன்றிய குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய மனிதநேயமிக்க காவலர்

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் திரு. C. ராம்குமார் என்பவர் தனது பிறந்த நாளான 13.07.2018-ம் தேதியன்று லால்குடி மனநிலை ...
மேலும் படிக்க

காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி அசத்திய காவல்துறையினர்

திருச்சி: தமிழக காவல்துறையினருக்கான மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி ...
மேலும் படிக்க

திருச்சியில் திருடப்பட்ட கார் மற்றும் 8 சவரன் நகை வாகன தணிக்கையின் போது மீட்பு, இருவர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம் துறையூரில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் ரோந்து பணி தீவிரபடுத்தப்பட்டு முசிறி ரோட்டில் துறையூர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயசித்ரா அவர்கள் ...
மேலும் படிக்க

திருச்சியில் பேருந்து நிலையத்தில் வைத்து திருட்டு சம்பவம் காவல்துறையினர் விசாரணை

திருச்சி: நாகப்பட்டினம் மாவட்டம் பால்பண்ணைசேரி ஆண்டவர் நகரை சேர்ந்தவர் துளசிராமன்(36). என்ஜினீயர். இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கோவை பஸ்கள் நிற்கும் பிளாட்பாரத்தில் வெளியூர் செல்வதற்காக ...
மேலும் படிக்க

பிரபல ரவுடி கொலை வழக்கில் 6 பேர் சரணடைந்தனர் காவல்துறையினர் விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா விஸ்வாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் தேஜா என்கிற பாஸ்கர்(30). பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் ...
மேலும் படிக்க

திருச்சி மாநகர ஆணையர் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்க பொதுமக்களுடன் ஆலோசனை கூட்டம்

திருச்சி: திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கினை பேணி காக்கவும்¸ குற்றங்களை தடுக்கவும்¸போக்குவரத்தை சீர்செய்து கண்காணிக்கவும்¸முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி இவை அனைத்தும் திருச்சி மாநகர நவீன ...
மேலும் படிக்க

திருச்சியில் 3 ஆயிரம் கேமராக்களுடன் கண்காணிக்கும் வசதி காவல்துறையினர் ஏற்பாடு

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது. திருச்சி மாநகரில் சட்டம்-ஒழுங்கினை பேணி காக்கவும், குற்றங்களை தடுக்கவும், போக்குவரத்தை சீர்செய்து கண்காணிக்கவும், மாநகரில் ...
மேலும் படிக்க

காவலர்களுக்கு விசேஷ நாட்கள் என்பது கிடையாது திருச்சியில் காவல் ஆணையர் பேச்சு

திருச்சி: காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கான 7 மாத பயிற்சி திருச்சி மாவட்ட தற்காலிக காவல் பயிற்சி பள்ளியில் நடந்தது. இந்த பயிற்சி நிறைவின் அணி ...
மேலும் படிக்க

காவல்துறையினரிடம் மாட்டி கொண்ட பிரபல ரவுடியின் கூட்டாளிகள்

திருச்சி: தஞ்சை மாவட்டங்களில் பிரபல ரவுடிகளின் கூட்டாளிகளின் மீது ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, காவல்துறையினர் மீது தாக்குதல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே ...
மேலும் படிக்க

திருச்சி காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு அன்பான வேண்டுகோள்

திருச்சி : திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டங்களில் ஜாதி மோதல்கள், அனுமதி பெறாத ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மற்றும் வீண் சண்டை சச்சரவுகளில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது 100க்கும் ...
மேலும் படிக்க

திருச்சியில் கொடூரம் மனைவி மற்றும் மகளை எரித்து கொன்று காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம்

திருச்சி: திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் சேகர் என்ற விஜயசேகர் (50). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை வைத்துள்ளார். இவரது மனைவி மல்லிகா (48). இவர்களுக்கு ...
மேலும் படிக்க

சிறுவர்கள் கடத்தலை தடுக்க இரயிவே காவல்துறை சார்பாக தன்னார்வலர் குழுக்கள்

திருச்சி: சிறுவர் - சிறுமியர் கடத்தல் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்குதல் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக காவல்துறை ...
மேலும் படிக்க

காவல்துறை சார்பில் இளையோருக்கான டென்னிஸ் போட்டி, முன்பதிவு ஆரம்பம்

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாநகரில் முதல் முறையாக இளையோருக்கான திருச்சி ஓப்பன் டென்னிஸ் போட்டிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகரக் காவல் துறை ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட ...
மேலும் படிக்க

திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் காயம்

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளிடையே கஞ்சா மற்றும் செல்போன் புழக்கம் உள்ளதா? என கண்காணிக்க ...
மேலும் படிக்க

ரெயில்வே காவல்துறையினரின் சாதனைகள் புத்தகம் வெளியிடப்பட்டது

திருச்சி: ரெயில்வே காவல்துறையினரின் சாதனைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா திருச்சி மாவட்ட ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர ...
மேலும் படிக்க

தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை வாலிபர் கைது

திருச்சி:  திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த தொப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்தன் (65). திருமணமாகாத இவர் அந்த பகுதி மக்கள் அவ்வப்போது சொல்லும் வேலையை செய்து விட்டு, அதே ...
மேலும் படிக்க

ஒரே இரவில் 5 கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் காவல்துறையினர் தீவிர விசாரணை

திருச்சி:  முசிறியில் காவல் நிலையம் அருகே துரைராஜ், பாலகுமார், நிர்மல் சம்பத்குமார் ஆகியோரின் மருந்து கடைகள் உள்ளன. இதே போன்று முகமதுஉமர் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை ...
மேலும் படிக்க

திருச்சியில் பிரபல வாகனத் திருடன் கைது

திருச்சி: திருச்சி மாநகரப் பகுதிகளில் பல இடங்களில் வாகனத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை பிடிக்க திருச்சி மாநகரக் காவல் ஆணையர் முனைவர். திரு.அமல்ராஜ் IPS., ...
மேலும் படிக்க

திருச்சியில் கடத்தப்பட்டப் பெண் ஊழியரை 20 நிமிடங்களில், 5 கி.மீ விரட்டி பிடித்த காவல் ஆய்வாளர்.

திருச்சி: திருச்சி மாவட்டம் துவாக்குடி பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பெண் ஊழியரை அடையாளம் தெரியாத நபர்கள் டாடா சுமோ காரில் கடத்திச் சென்றனர். இதனை பார்த்த பொதுமக்கள் ...
மேலும் படிக்க

106 வருடம் பழமையான சிலை திருட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை

திருச்சிராப்பள்ளி: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே ஸ்ரீநாராயண பிரமேந்திர மடாலயம் உள்ளது. இங்கு வாழ்ந்த ஸ்ரீநாராயண பிரமேந்திர ...
மேலும் படிக்க

திருச்சியில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் ஈரோட்டில் மீட்பு

திருச்சி: கடந்த 07.12.2017 அன்று திருச்சி மாவட்டம் நாவல்பட்டு பகுதியை சேர்ந்த ஏசுராஜா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் வீட்டிற்கு வந்த இருவர், காரில் அழைத்துத் சென்றுள்ளனர் ...
மேலும் படிக்க

திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைக்கவசம் அணிவதை கடமையாக கருதுங்கள்

திருச்சி: திருச்சி மாநகரில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நிகழ்ந்த 594 சாலை விபத்துக்களில் 139 பேர் பலியாகியுள்ளனர்¸ 659 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துகளில் ...
மேலும் படிக்க

திருச்சி பேருந்து நிலையத்திலுள்ள கொள்ளை கும்பலை பிடிக்க காவல்துறையினர் அதிரடி

திருச்சி: திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு வரும் பெண் பயணிகள் உள்பட பயணிகளிடம் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நகைகள் கொள்ளையடிக்கப்படுவதாக கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு ...
மேலும் படிக்க

திருச்சியில் மணல் கடத்தல் 10 லாரிகளை மடக்கி பிடித்த காவல்துறையினர்

திருச்சி: திருச்சி–கரூர் சாலை வழியாக லாரிகளில் மணல் கடத்தி செல்லப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்யாண்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், ஜீயபுரம் காவல்துறையினர் ...
மேலும் படிக்க

திருச்சி பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுரை

திருச்சி: திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனங்கள் வெளிநாடுகளில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி இளைஞர்களிடம் பணத்தை பெற்று வேலைக்கு அனுப்பாமலும்¸ பணத்தை திருப்பி ...
மேலும் படிக்க

திருச்சியில் 1,500 காவல்துறையினர் குவிப்பு

திருச்சி: டிசம்பர் மாதம் 6–ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள் ...
மேலும் படிக்க

பஸ் மீது கார் மோதியதில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் மரணம்

திருச்சி:சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சாம்சன். இவருடைய மகன்கள் திமோதி (33), டைட்டஸ் (30). இவர்களுடைய நண்பர்கள் சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஸ்ரீபா(25), தர்மபுரியை சேர்ந்த சதீஷ் (25) ...
மேலும் படிக்க

நகை அடகுக்கடையில் கொள்ளை நபர்கள் கைவரிசை காவல்துறையினர் விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு கிழக்கு களம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் பொய்கைப்பட்டியில் நகைக்கடையும், அடகு கடையும் நடத்தி வருகிறார். இவர் ...
மேலும் படிக்க

திருச்சியில் ரெயில்வே காவல்துறையினருக்கான கண் சிகிச்சை முகாம்

திருச்சி: திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று ரெயில்வே காவல்துறையினருக்கான கண் சிகிச்சை முகாம் நடந்தது. இந்த முகாமை ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி ...
மேலும் படிக்க

திருச்சி மாவட்டம் காவல்துறையில் துப்பாக்கி சுடும் போட்டி, கமிஷனர் திரு.அருண் ஐபிஎஸ் பாராட்டு

திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் துறை  அதிகாரிகளுக்கான பிஸ்டல் குண்டு  (துப்பாக்கி ) சுடுவதற்கான பயிற்சி மற்றும் அதன் முடிவில் துப்பாக்கி சுடும் போட்டியும் ...
மேலும் படிக்க

ரூ.15 லட்சம் கஞ்சா இரண்டு பேர் கைது

திருச்சி: ஆந்திராவில் இருந்து மதுரைக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் நுண்ணறிவுபிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் திருச்சி சமயபுரம் டோல் பிளாசா ...
மேலும் படிக்க

திருச்சியில் ரூ.95 லட்சம் கொள்ளை மூன்று பேர் கைது

திருச்சி: தஞ்சை அருளானந்தம் நகரை சேர்ந்தவர் சாமிநாதன்(53)இவர் பாலக்கரையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் ...
மேலும் படிக்க

ராணுவத்தில் சேருவதற்கான எழுத்துத்தேர்வில் 961 இளைஞர்கள் பங்கேற்றனர்

திருச்சி: ராணுவத்தில் காலியாக உள்ள சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான முகாம் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி முதல் ...
மேலும் படிக்க

பிரபல ரவுடிகள் 2 பேர் கைது

திருச்சி: திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த உலகநாதன் மகன் முரளி. சம்பவத்தன்று இவர், அரியமங்கலம் நேருஜி நகர் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். ராஜ்(33) நெப்போலியன்(40) ...
மேலும் படிக்க

பொதுமக்களின் அச்சத்தை போக்க வழிப்பறி திருடனுக்கு குண்டாஸ்

திருச்சி:  திருச்சி மாநகரில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் ராமலிங்கம் நகரில் நடந்து சென்ற ...
மேலும் படிக்க

திருச்சியில் காவல்துறையினரால் மணல் கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டது

திருச்சி: திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே துரைக்குடி, கொலுக்கட்டைக்குடி மற்றும் ஆவூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோரையாற்றுப்பகுதியில் அனுமதியின்றி இரவு நேரத்தில் லாரிகளில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக ...
மேலும் படிக்க

திருச்சியில் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களிடம் காவல்துறையினர் அதிரடி சோதனை

திருச்சி: விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காகவும், சீரான வாகனபோக்குவரத்திற்காகவும் தமிழகத்தில் கார், வேன், ஆட்டோ, லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை (ஒரிஜினல் ...
மேலும் படிக்க

தந்தை கடனுக்காக மகன்களை கடத்தல்

திருச்சி: திருச்சி உய்யகொண்டான்திருமலையை சேர்ந்தவர் கணேசன்(45). லாரிகளை வாங்கி விற்கும் புரோக்கர். இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு பாலகுமார்(20), சாந்தகுமார்(18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கணேசன், ...
மேலும் படிக்க

திருச்சியில் பெண் காவலர் பணிக்கான உடற்திறன் தேர்வு

திருச்சி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறை வார்டன், தீயணைப்பாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடந்தது. இதில் ...
மேலும் படிக்க

வெடிக்காத ராணுவ குண்டுகளால் மீண்டும் பரபரப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள வீரமலைப்பகுதியில் வருடத்தில் சில நாட்கள் இந்திய ராணுவத்தின் பல்வேறு சிறப்பு படை பிரிவினர் மற்றும் இந்தோ– ...
மேலும் படிக்க

குளத்தில் கொன்று புதைக்கப்பட்ட தச்சு தொழிலாளி காவல்துறையினர் விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள குங்குமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (45). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி(40). இவர் அந்த பகுதியில் உள்ள ...
மேலும் படிக்க

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் மர்மசாவு காவல்துறையினர் விசாரணை

திருச்சி: பிரபல தமிழ் சினிமா நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த ஊர் திருச்சி. இவருக்கு சொந்தமான வீடு திருச்சி காஜாமலை அருகே பிச்சையம்மாள் காலனி பகுதியில் உள்ளது. இங்குள்ள ...
மேலும் படிக்க

மலைப்பகுதியில் மனித எலும்புக்கூடு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள சின்னாக்கவுண்டன்பட்டி பகுதியில் மருங்காபுரி செல்லும் சாலையில் மலைப்பகுதி உள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த வனக்காப்பாளர் கருப்பையா ...
மேலும் படிக்க

வெடிக்காமல் கிடக்கும் ராக்கெட் லாஞ்சர்கள் அசம்பாவிதத்தை தடுத்த ராணுவத்துறையினர்

திருச்சி: மணப்பாறையை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் வீரமலை அடிவாரத்தில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ராணுவ வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும். இதற்காக குறிப்பிட்ட ...
மேலும் படிக்க

லாட்டரி வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக கடந்த மாதம் 22-ந் தேதி புத்தூரை சேர்ந்த லாட்டரி வியாபாரி எஸ்.விஆர். மனோகரை ...
மேலும் படிக்க

காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்

திருச்சி: லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பு வைத்து இருந்ததாக 3 காவல் ஆய்வாளர்கள் உள்பட 11 காவல்துறையினர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் ...
மேலும் படிக்க

புதுக்கோட்டை அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள் மோதி லாரி கிளீனர் சாவு

திருச்சி: திருச்சி மாவட்டம் கோட்டூரை சேர்ந்தவர் மருதை. இவருடைய மகன் செல்வம் (42), லாரி கிளீனர். நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு மணல் ஏற்றி ...
மேலும் படிக்க

காவல்துறையினர் என்று கூறி நூதன முறையில் சங்கிலி பறிப்பு

திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மனைவி உமாதேவி(60). இவர் நேற்று மதியம் பொன்மலை சந்தையில் பொருட்கள் வாங்கி கொண்டு ஒரு பஸ்சில் ...
மேலும் படிக்க

தொழிலாளி கொலை வழக்கில் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் வாக்குமூலம்

திருச்சி: திருச்சி சோமரசம்பேட்டையை அடுத்த இனாம்புலியூர் மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் தேவா(22). கூலித்தொழிலாளி. இவருடைய மாமா பெண்ணை, கரூர் மாவட்டம் முதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ...
மேலும் படிக்க

வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லடசம் மோசடி

கன்கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் உமாசங்கர்(30).இவர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் கூறப்பட்டு ...
மேலும் படிக்க

பழங்கால சாமி சிலைகள் திருட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள திருப்பராய்த்துறையில் தாருகாவனேஸ்வரர் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலில் தேர்த்திருவிழா தொடங்கி நடைபெற்று ...
மேலும் படிக்க

யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த கட்டிட தொழிலாளி

திருச்சி: யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது பழமொழி. இதற்கேற்றவாறு காடுகளில் யானைகள் வேட்டையாடப்படுகின்றன. இப்படி கொல்லப்படும் யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டு ...
மேலும் படிக்க

வீட்டிலேயே கள்ளநோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்ட தம்பதி

திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கடைவீதியில் நேற்று பகல் ஆம்னிவேனில் ஒரு பெண் உள்பட 3 பேர் வந்தனர். அவர்கள் கடைவீதியில் உள்ள பழக்கடை, பெட்டிக்கடைகளில் 100 ...
மேலும் படிக்க

விவசாயி வீட்டில் நகை பணம் கொள்ளை காவல்துறையினர் தீவிர விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(65). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்புறம் மனைவி மங்கையர்கரசி, மகன் கபிலன் ...
மேலும் படிக்க

திருச்சி மாநகர காவல்துறையில் உள்ள 70 வாகனங்களுக்கு ஒளிரும் விளக்குகள்

திருச்சி: பொதுமக்கள் காவல்துறையினரின் வாகனங்களை எளிதாக அடையாளம் காணும் வகையில், திருச்சி மாநகரில் உள்ள 12 சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்களின் வாகனங்கள், 7 குற்றப்பிரிவு ஆய்வாளர்களின் ...
மேலும் படிக்க

திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருச்சி: திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக கார், மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போயின. இது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க மாநகர காவல் ...
மேலும் படிக்க

மோட்டார் சைக்கிள்களை திருடி பெண்களிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றன. இதையடுத்து அந்த சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்காக திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் ...
மேலும் படிக்க

திருச்சி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக நிகிலா நாகேந்திரன் நியமனம்

திருச்சி : திருச்சி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக நிகிலா நாகேந்திரன் நியமனம் செய்யபட்டு இருக்கிறார். .. ஆண் கண்காணிப்பாளர்கள் திணறி கொண்டு இருக்கும் திருச்சி மத்திய சிறையில் ...
மேலும் படிக்க

ஊர்க்காவல் படையினருக்கு சிறப்பு கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் பேச்சு

திருச்சி: ஊர்க்காவல்படை தினவிழா மற்றும் பயிற்சி நிறைவு விழா திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு ஊர்க்காவல்படை உதவி சரக தளபதி பாரி தலைமை ...
மேலும் படிக்க

உய்யகொண்டான் வாய்க்கால் பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க

திருச்சி: திருச்சி வயலூர்ரோட்டில் உய்யகொண்டான் வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. பாலம் குறுகலாக இருப்பதால் அடிக்கடி அங்கு ...
மேலும் படிக்க

முசிறியில் மத்திய பாதுகாப்பு படை காவல்துறையினர் ஆய்வு

திருச்சி: திடீர் என ஏற்படக்கூடிய சாதி மற்றும் மத கலவரங்கள், பொது பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய பல்வேறு கலவரங்கள் ஆகியவற்றை அடக்கும் வகையில் சி.ஆர்.பி.எப்.ஐ சேர்ந்த மத்திய பாதுகாப்பு ...
மேலும் படிக்க

ராசிபுரம் அருகே ஒரே நாளில் நள்ளிரவில் 4 மணல் லாரிகள் சிறைபிடிப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் இருந்து மணலை ஏற்றிக்கொண்டு 4 லாரிகள் சேலம்–நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு சென்றது. அந்த லாரிகளில் அளவிற்கு ...
மேலும் படிக்க

திருச்சியில் துணை ஆணையர் திரு.மயில்வாகனன் அவர்களுக்கு தமிழக முதல்வர் பாராட்டு

திருச்சி: தமிழக அளவில் மாணவ மாணவிகள் நடத்திய சல்லிக்கட்டு  போராட்டத்தில்  திருச்சி  மாநகரத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் மாணவர்கள் எண்ணங்களை புரிந்துகொண்டு அவர்கள்  அணைவரையும் அரவணைத்து ...
மேலும் படிக்க

திருச்சியில் மர்ம காரால் பரபரப்பு

திருச்சி: திருச்சி மெயின்கார்டுகேட் அருகே தனியார் மகளிர் கல்லூரி முன்பு நேற்று முன்தினம் முதல் மர்ம கார் ஒன்று நிற்பதை அந்தபகுதியினர் கண்டனர். இந்த நிலையில் நேற்று ...
மேலும் படிக்க

திருச்சியில் போலீஸ் உணவக கட்டிடம் இடிந்து விழுந்தது 5 பேர் படுகாயம்

திருச்சி: திருச்சி ஜங்‌ஷன் ரெயில்வே பாலம் அருகே சிறப்பு காவல் படை முதலாவது அணி உள்ளது. இதில் ஏராளமான காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். முதலாவது அணி வளாகத்தில் ...
மேலும் படிக்க

சாலை விதிகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

திருச்சி: மணப்பாறையில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சாலை விதிகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் வனிதா தலைமை ...
மேலும் படிக்க

முகநூல், வாட்ஸ்–அப்பில் சீருடையில் இருக்கும் புகைப்படம் வைக்க கூடாது ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு

திருச்சி: முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்–அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தற்போது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் வைப்பது ...
மேலும் படிக்க

ரெயில் பயணிகளிடம் பரிசோதனை செய்த போலி டிக்கெட் பரிசோதகர் கைது

திருச்சி: திருச்சியில் இருந்து கடலூருக்கு பயணிகள் ரெயில் நேற்று மாலை புறப்பட்டு சென்றது. அரியலூர் ரெயில் நிலையம் சென்றதும், அந்த ரெயிலில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் ...
மேலும் படிக்க

திருச்சி பள்ளிகளில் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி

திருச்சி: திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சத்தியநாராயணன் உத்தரவின்பேரில் தீ தடுப்பு பாதுகாப்பு வீரர்கள் விஜயகுமார், வடிவேலு தலைமையில் பெரியமிளகுபாறை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் தீபாவளியையொட்டி ...
மேலும் படிக்க

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் ஆய்வு செய்தார்

திருச்சி: திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படையில் ஆண்கள் 330 பேரும், பெண்கள் 55 பேரும் என மொத்தம் 385 பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 47 பணியிடங்கள் காலியாக ...
மேலும் படிக்க

தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர்கள் சிவா (29), விஜயகுமார் (24). இருவரும் தர்மபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ...
மேலும் படிக்க

திருவெறும்பூர் கார் டிரைவர் கொலை வழக்கில் நண்பனை காவல்துறையினர் அதிரடி கைது 10 பேரை கொன்றதாக பரபரப்பு தகவல்

திருச்சி: திருவெறும்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் தாளாளரும், திருவெறும்பூர் தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் கே.எஸ்.எம்.கருணாநிதி. இவரது மைத்துனர் தங்கதுரை(35). இவர் திருச்சி தஞ்சை ...
மேலும் படிக்க

7வது சம்பள கமிஷன்படி சம்பள உயர்வு வேண்டும் : ஓய்வு காவலர்கள் கோரிக்கை

திருச்சி: 7வது சம்பள கமிஷன் படி தமிழக அரசு ஊழியர்களுக்கும், அரசு ஓய்வூதியர்களுக்கும்  விரைவில் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று ஓய்வு காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ...
மேலும் படிக்க

திருச்சி மாநகரத்தில் காவல் உதவி ஆணையர்கள்–ஆய்வாளர்கள் இடமாற்றம்

திருச்சி: திருச்சி மாநகரில் பொன்மலை காவல் உதவி ஆய்வாளராக இருந்த திரு.மாணிக்கவேல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளராகவும், ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் ...
மேலும் படிக்க

தரகம்பட்டி அருகே போலி இரிடியம், தங்க காசு தயாரித்ததின் பெயரில் 6 பேர் கைது செய்யபட்டனர்

திருச்சி: கடவூர் வட்டம், தரகம்பட்டி அருகே முள்ளிப்பாடி ஊராட்சி சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி மகன் ஏழுமலை. இவரது வீட்டை கடந்த சில ...
மேலும் படிக்க

போலீஸ் ரோந்து வாகனம் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம்

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் சரகம் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து காவல் உதவி- ஆய்வாளர் திரு.பெருமாள், ஏட்டு ராதா ஆகியோர் ரோந்து வாகனத்தில் நேற்று ரோந்து ...
மேலும் படிக்க

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொளக்குடி, கொளக்குடிப்பட்டி, அப்பணநல்லூர், புதுக்குளம், அம்மன்குடி, மணக்காடு, மாதுளம்புதூர், சாலப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ...
மேலும் படிக்க

திருச்சியில் சைக்கிள் போட்டி காவல் துணை ஆணையர் தொடங்கி வைத்தார்

திருச்சி: தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் மறைந்த அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திருச்சியில் ரேஸ்கோர்ஸ் சாலையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நேற்று நடந்தது. 13, 15, 17 ஆகிய ...
மேலும் படிக்க

தமிழகத்தில் தொடரும் ஒரு தலைகாதல் கொலை சம்பவங்களை தொடர்ந்து திருச்சி காவல்துறை உதவி ஆய்வாளர் மகளுக்கு கத்திகுத்து

திருச்சி: தமிழகத்தில் ஒரு தலைக்காதலால் தொடரும் கொலை சம்பவங்கள் மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் சமூகத்தில் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து திருச்சி பிச்சாண்டார் ...
மேலும் படிக்க

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி: திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி லாசன்ஸ் ரோடு ஆபீசர்ஸ் காலனியை சேர்ந்த மனோஜ்குமார்–மாலினி தம்பதியினரின் மகன் அஜய் ரூபன் (22). தஞ்சை மாவட்டம் வல்லத்தில் உள்ள ஒரு ...
மேலும் படிக்க

குரூப்–1 தேர்வில் துறையூர் பெண் தேர்ச்சி; துணை போலீஸ் சூப்பிரண்டாகிறார்

திருச்சி: துறையூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் லில்லிகிரேஸி. இவருடைய கணவர் மார்டின். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஹரி(11) என்ற மகனும், லாரா(6) என்ற ...
மேலும் படிக்க

புத்தாநத்தம் அருகே மனைவியை கொன்று கிணற்றில் வீச்சு கணவர் போலீசில் சரண்

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள ஆரியம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (41). இவரது மனைவி பொன்னழகு (38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் ...
மேலும் படிக்க

திருச்சியில் குற்ற சம்பவங்களை தடுக்க 70 இடங்களில் கண்காணிப்பு கேமரா

திருச்சி: திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்தை சீர்படுத்தவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ...
மேலும் படிக்க

திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கலெக்டர் பழனிசாமி தேசிய கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திருச்சி: திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தேசிய ...
மேலும் படிக்க
செய்தியை பகிர்ந்து கொள்ள:

இன்றைய செய்திகள்

error: Content is protected !!