திருச்சி மாநகர காவல்துறையினருக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை விளக்கும் குறும்படம்.

Admin

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் திருச்சி மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் பொதுமக்கள்.
உலகை உழுக்கி வரும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக அரசு 25.3.20-ம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இப்பணியில் திருச்சி மாநகர காவல்துறையினருக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை விளக்கும் குறும்படம்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு காவலர்கள் இரத்ததானம்

115 மதுரை : எஸ்.எஸ் காலனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் முயற்சியில் எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவல் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452