திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 498 நபர்கள் மீது வழக்குப்பதிவு

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 05.05.2020 அன்று 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 498 நபர்கள் மீது 298 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 320 இருசக்கர வாகனங்களும், 9 நான்கு சக்கர வாகனங்களும், 2 ஆட்டோகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை மனதில் கொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

4000 வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகத்தை துவக்கி வைத்த ஜெய்ஹிந்த்புரம் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர்

100 மதுரை : மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட ஸ்ரீவீரகாளியம்மன் குடியி௫ப்போர் நலச்சங்கம் சார்பாக வார்டு 90ல் ஜெய்ஹிதிபுரம் மொத்தத்தில் 4000 வீடுகளுக்கு காய்கறி வழங்கப்பட்டது. தினசரி […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452