திண்டுக்கல் கிரைம்ஸ் 20/05/2022

admin1

திண்டுக்கல் :   ஒட்டன்சத்திரம் தங்கச்சியாம்மாபட்டி,  துரை மாரியம்மன் கோவில் பிரிவில்,  நிலக்கோட்டையில் இருந்து பூ ஏற்றிக்கொண்டு, கோவை நோக்கி சென்ற பிக்கப்வேன் சாலையை கடக்க,  முயன்ற இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது,  மோதியதில் ஒரு பெண் உட்பட,  3 பேர் பலி காவல்துறையினர் விசாரணை.

—————————————

திண்டுக்கல் மாவட்டம்,  சாணார்பட்டி ஒன்றியம்  கோணப்பட்டி,  சாலையில் மளிகை கடையில்,  அரசால் தடை செய்யப்பட்ட  குட்கா,  மற்றும் புகையிலை பொருட்களை,  விற்பனை செய்த பாஸ்கரன்(60),  என்பவரை சாணார்பட்டி காவல்துறையினர் , கைது செய்து அவரிடமிருந்து குட்கா மற்றும்,  புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.

————————————-

திண்டுக்கல் மாவட்டம் , வத்தலகுண்டு கொடைக்கானல்,  சாலையில் பேக்கரிக்கு பின்புறம், ம்பத், சதீஸ்குமார், தியாகராஜன், சின்னமூர்த்தி, குணா, சிவா ஆகிய 9 பேர்களை எஸ். பி தனிப்படை  சார்பு ஆய்வாளர்கள் திரு. மாரிமுத்து, திரு. ஷேக்தாவூத்,  மற்றும் காவலர்கள், கைது கைது செய்து அவர்களிடமிருந்து,  ரூ.93,120 பணம் , 9 செல்போன்கள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள்,  ஆகியவற்றை பறிமுதல் செய்து,  வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வத்தலகுண்டு காவல்துறையினர்,  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பனைவெல்லத்தின், மருத்துவ பயன்கள்!

610 சீனி நமக்கு எவ்வளவு பகையோ,  அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன், பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.  இப்படி சர்க்கரை மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452