திண்டுக்கல் அருகே செயின் பறிப்பு

Prakash

திண்டுக்கல்: திண்டுக்கல் தோமையார்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வெள்ளோடு பகுதியை சேர்ந்த பெண்ணிடம் 5 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர், இதுகுறித்து சம்பவ இடத்தில் ஏஎஸ்பி.அருண் கபிலன் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.பாஸ்டின் சார்பு ஆய்வாளர் திரு.விஜய் மற்றும் காவலர்கள் விசாரணை.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தொலைந்து போன குழந்தையை 2 மணி நேரத்திற்குள் மீட்டுத் தந்த DSP தலைமையிலான அதிவிரைவு படை

290 தர்மபுரி:  தொலைந்து போன குழந்தையை 2 மணி_நேரத்திற்குள் மீட்டுத் தந்த காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிய பெற்றோர் வசந்தா க/பெ அன்பு தம்பதியினர் ஆண்டியூர் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452