திண்டுக்கல்லில் 13வது ஆண்டு விழா, புத்தகத்தை வெளியிட்ட எஸ்.பி

admin1

திண்டுக்கல் :  (13.05.2022),  திண்டுக்கல் மாவட்டம்  அருள்மிகு கோட்டை மாரியம்மன்,  திருக்கோவில் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற,  கண்தான அறக்கட்டளையின் 13-வது ஆண்டு புத்தக வெளியீட்டு விழாவில், மாவட்ட S.P. திரு. ஸ்ரீனிவாசன்,  கலந்துகொண்டு ”கண்தான அறக்கட்டளையின்” 13-வது ஆண்டு விழா,  புத்தகத்தை வெளியிட்டார்.

 

 

 

பொதுமக்களை நோக்கி திண்டுக்கல் எஸ். பி :  திண்டுக்கல் மாவட்டம்,  கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட,  சுரக்காய்பட்டியில்  கஞ்சா மற்றும் போதை, பொருட்கள் பயன்படுத்துவதால்,  ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே,  விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாவட்ட S.P. திரு.ஸ்ரீனிவாசன். மேலும் சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குற்றங்கள், சைபர் கிரைம் உதவி எண் 1930 குறித்தும், தங்கள் பகுதிகளில் அன்னிய,  நபர்களின் நடமாட்டம் மற்றும் சட்டவிரோத,  செயல்களில் ஈடுபடும் நபர்கள், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள்,  இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு,  தகவல் கொடுக்குமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திண்டுக்கல்லில் பேரூராட்சி, ஆணையர் ஆய்வு

580  திண்டுக்கல் :  தாடிக்கொம்பு பேரூராட்சியில்,  வள மையத்தினை சென்னை பேரூராட்சிகள் ஆணையர், டாக்டர் இரா திரு. செல்வராஜ்,  இ.ஆ.ப. அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.   […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452