திண்டுக்கல்லில் துணைத்தலைவரை, தாக்கிய 3 பேர் கைது

admin1

திண்டுக்கல் :  திண்டுக்கல் அருகேயுள்ள கூவனூத்து,  ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திரு. சவுந்தரராஜ பெருமாள் (45), என்பவரை குலக்காரன்பட்டி சிங் குளத்தில்,  மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், குழந்தைவேலு (35), யோவான் (48), ஆகிய 3 பேர் சேர்ந்து தாக்கியதாக தெரிகிறது.  இதுகுறித்து சாணார்பட்டி காவல் ஆய்வாளர் திரு. பரமசாமி,  வழக்குப்பதிவு செய்து தாமஸ் பெர்னாண்டஸ்,  உள்பட 3 பேரையும் காவல் துறையினர், கைது செய்தனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வாகன ஓட்டுனரிடம், கொள்ளை 3 நபர் கைது

582 சென்னை :  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த,  சிரஞ்சீவி (21), என்பவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக,  பணிபுரிந்து வருகிறார். அவர் வேலை செய்யும் நிறுவனத்தின், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452