தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற காவல்துறை அதிகாரிகள்

Prakash

சென்னை: புதிதாக துவங்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை கூடுதல் இயக்குநர்கள் முனைவர்  திரு.M.ரவி¸ இ.கா.ப.¸ அவர்கள்

மற்றும் திரு.சந்திப் ராய் ராத்தோட்¸ இ.கா.ப.¸ அவர்கள்¸ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். இந்நிகழ்வில் காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர்  திரு.C.சைலேந்திர பாபு.¸ இ.கா.ப.¸ அவர்கள் உடனிருந்தார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவள்ளூர் தேக்வாண்டோ அசோசிஷென் மாணவர்கள்  சாதனை

287 சென்னை: கடந்த வாரம் 25,26 தேதிகளில் நடைபெற்ற வடக்கு மண்டலம் சார்பில் தேக்வாண்டோ சாம்பியன் ஷிப் போட்டி ஆவடியில் உள்ள CRPF Campus மைதானத்தில் நடைபெற்றது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!