தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Admin

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பட்டியல் வருமாறு,

திரு. சி.கே.காந்திராஜன்- மாநில மனித உரிமை ஏ.டி.ஜி.பி.

திரு. சங்காராம் ஜாங்கிட்- பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.

திரு. கே.ஜெயந்தி முரளி- சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.ஜி.பி.

திரு. பி.கந்தசாமி- நிர்வாகப் பிரிவு ஏ.டி.ஜி.பி.

திரு. விஜயகுமார்- தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் ஏ.டி.ஜி.பி.

திரு. சங்கர் ஜிவால்- ஆவின் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.ஜி.பி.

திரு.ஜாபர் சேட் – தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏ.டி.ஜி.பி.

திரு. சி.சைலேந்திர பாபு – தமிழக சிறைத்துறை கூடுதல் ஏ.டி.ஜி.பி.

திரு.அபாஷ் குமார் – தொழில்நுட்ப பிரிவு ஏ. டி.ஜி.பி.

திரு.கே.சங்கர்- அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.

திரு.ராஜேஷ் தாஸ்- தமிழ்நாடு போக்குவரத்துகழக சிறப்பு அதிகாரி

திரு.கன்ஹூ சரன் மகலி- சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய கூடுதல் டி.ஜி.பி.

திரு.ஷகீல் அக்தர்- ஆயுதப்படை தலைமையக கூடுதல் டி.ஜி.பி.

திரு.பிரதீப் வி.பிலிப்- நலத்துறை வாரியத்தின் ஏ.டி.ஜி.பி.

திரு.தமிழ்செல்வன்-  தமிழக கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி.

திரு.அமரேஷ் பூஜாரி-  மாநில போக்குவரத்து திட்டக்குழு கூடுதல் டி.ஜி.பி

திரு.சாரங்கன்- சென்னை பெருநகர சட்டம், ஒழுங்கு கூடுதல் ஏ.சி.பி.,

யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மண்புமிகு தமிழக முதல்வருடன் காவல் துறையில் பணி உயர்வு பெற்ற iPS அதிகாரிகள்

48 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று (19.6.2017) தலைமைச் செயலகத்தில், புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ள  ஐ பி எஸ்  உயர் அதிகாரிகள் 1– […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452