தன்னார்வ குழுவினருக்கு அடையாள அட்டை விநியோகம்

Admin

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன். இ.கா.ப. அவர்கள் உத்தரவு படி, கொரோனா சிறப்பு பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வ குழுவைச் சேர்ந்த நபர்களுக்கு அடையாள அட்டையை சமயநல்லூர் டிஎஸ்பி திரு.ஆனந்த் ஆரோக்கியராஜ் அவர்கள் வழங்கி பாதுகாப்பாக பணிபுரிவது தொடர்பாக அறிவுரைகள் கூறினார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      

T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

விழுப்புரம் நகரத்தில் வருண் வாகனம் மூலம் கிருமிநாசினி

196 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடி வருண் வாகனம் மூலம் விழுப்புரம் நகரத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452