தண்டையார்பேட்டையில் பிரத்தியோக உடைகளை அணிந்து காவல்துறையினர் வேண்டுகோள்

Admin

சென்னை : சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் கொரோனா பாதித்தவர்கள் இருந்த பகுதியில் இரும்புத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுவதால், வடசென்னை காவல்துறை துணை ஆணையர் சுப்புலட்சுமி, திருவொற்றியூர் உதவி ஆணையர் திரு.ஆனந்தகுமார்,  ஆய்வாளர்கள் ஆர்.கே.நகர்  திரு.ஆனந்தராஜ் மற்றும் H.5 திரு. சரவணன் ஆகியோர் பிரத்தியோக உடைகளை அணிந்து முக கவசம் கையுறை பாதுகாப்புடன், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வெளியே வராமல் இருக்க அறிவுறுத்தி மீறி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் அறிவுறுத்தினார்.  

 

நமது குடியுரிமை நிருபர்

S. அதிசயராஜ்

சென்னை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கொரானா ஓவியம் வரைந்து பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த அரக்கோணம் ஆய்வாளர் முத்துராமலிங்கம்

108 இராணிப்பேட்டை: கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அரசு அறிவித்த 144 ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியில் வரும் பொது மக்களை எச்சரிக்கை செய்யவும், கொரானா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452