டி.என்.பி.எஸ்.சி, உறுப்பினர் பேட்டி

admin1

திண்டுக்கல் :   தமிழகத்தில் நாளை நடைபெற,  உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வை , 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர். ஆண்களைவிட,  பெண்கள் அதிகம் பேர் எழுதுகின்றனர்.  திண்டுக்கல் மாவட்ட , நிர்வாகம் தேர்வு மையங்கள், தேர்வுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது.  என டி.என்.பி.எஸ்.சி  உறுப்பினர் ஆரோக்கியராஜ் கொடைக்கானலில் பேட்டி.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திண்டுக்கல் எஸ்.பியின் விசாரணை

491 திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,  ஒட்டன்சத்திரம் அருகே உள்ள,  தங்கசியம்மாப்பட்டி பிரிவில்  (20.05.2022) காலை நடைபெற்ற சாலை விபத்து குறித்து,  சம்பவ இடத்தில் மாவட்ட காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452