சேலம் : சேலம் மாநகரம் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் தற்காலிகமாக அமைந்துள்ள காய்கறி சந்தைகள் மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டு பகுதிகளில் மேற்கு மண்டல பொறுப்பு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.M.N.மஞ்சுநாதா,I.P.S., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சேலத்தில் ADGP மஞ்சுநாதா,I.P.S., ஆய்வு
