சென்னை மாவட்டம்

3663 Views

<?php echo do_shortcode(“

சென்னை அருகே இருசக்கர வாகன விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் பலி

சென்னை: சென்னையில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளர் தாம்பரம் படப்பை அருகே சாலை விபத்தில் பலியானார். சென்னை காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர் மாங்குயில் (32). பூந்தமல்லி ...
மேலும் படிக்க

சிறப்பு காவல்படை காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: சென்னை, புழல் சிறை அருகே வேலூர் மாவட்டத்தில் 27.11.2018 அன்று திருடப்பட்ட வாகனத்துடன் வந்த திருட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த உளுந்தூர்பேட்டை சிறப்பு ...
மேலும் படிக்க

மெரினாவில் காவல்துறையினர் கண்காணிப்பு தீவிரம், CCTV பணி தீவிரம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளை காவல் ஆணையர் விஸ்வநாதன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து ஆய்வுசெய்தனர். கடற்கரையின் தூய்மை பாதிக்கப்படுவதோடு ...
மேலும் படிக்க

வடசென்னை பகுதிகளில் 668 சிசிடிவி கேமராக்களின் சேவை தொடங்கி வைப்பு

சென்னை: வடசென்னை பகுதிகளில் 668 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளார். ராஜாஜி சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்கள் ...
மேலும் படிக்க

சிலைகடத்தல் பிரிவு நாயகன் ஐ.ஜி திரு.பொன்மாணிக்கவேல் நாளை முதல் பணி ஓய்வு

சென்னை: ரயில்வே காவல்துறை மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் நாயகனாக புகழப்படும் ஐஜி.திரு. பொன்.மாணிக்கவேல் நாளை ஒய்வு பெறுவதையொட்டி சென்னையில் பிரிவு உபச்சார விழா அயனாவரத்தில் நடைபெற்று வருகின்றது ...
மேலும் படிக்க

பாலியல் தொழிலில் ஈடுபட்டால் திருநங்கைகள் கைது, நுங்கம்பாக்கம் காவல்துறையினர் எச்சரிக்கை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் திருநங்கைகளை பாலியலுக்கு அழைத்ததாக கடந்த 4 மாதங்களில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம்இ ...
மேலும் படிக்க

காவல் ஆளிநர்களுக்கான மன மேம்பாட்டிற்கான பயிற்சி வகுப்பு, சென்னை பெருநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்து சிறப்புரை

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், பொதுமக்களுடனான நல்லுறவை சிறந்த முறையில் மேம்படுத்துவற்காக ’மன மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி’ அளிக்க சென்னை பெருநகர ...
மேலும் படிக்க

பைக் ரேசால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

சென்னை: சென்னையில் விபத்தில்லா மாநகரமாக மாற்றும் வகையில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் திரு.அருண் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்த வகையில் வரும் கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கில ...
மேலும் படிக்க

காவல் ஆணையருக்கு திமிரு பிடிச்சவன் படகுழுவினரின் கோரிக்கை

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'திமிரு பிடிச்சவன்'. இத்திரைப்படத்தில் குற்றவாளிகளை தண்டிப்பதைவிட குற்றவாளியிடம் சிக்கியிருக்கும் இளைஞர்களை மீட்க ...
மேலும் படிக்க

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

சென்னை: சென்னை வளசரவாக்கம் பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை தாக்கியும்¸ மிரட்டியும் செல்போன்களை பறித்தும் மற்றும் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டு வந்த ...
மேலும் படிக்க

பயணி தவறவிட்ட 35 சவரன் நகையை எடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு

சென்னை : எழும்பூர் ரயில் நிலைய நுழைவு வாயிலில் ஐதராபாத்தைச் சேர்ந்த தம்பதியினர் மறதியாக விட்டுச் சென்ற சுமார் 35 சவரன் தங்கநகைகள் அடங்கிய பையை காவல் ...
மேலும் படிக்க

குதிரை படை குதிரை உதைத்ததில் காவலரின் கண் பார்வை பறிபோனது

சென்னை : சென்னை புதுபேட்டை ஆயதபடை மைதானத்தில் குதிரை உதைத்ததில் ஆயதபடை காவலருக்கு கண் பார்வை பறி போனது. சென்னை காவல் துறையில் குதிரை படைக்கென தனி ...
மேலும் படிக்க

ஒடும் ரயிலில் சிக்கி, உயிருக்கு போராடிய பயணியை மீட்ட காவலருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு

சென்னை: சென்னை எழும்பூரில் ரயிலில் ஏறும்போது தவறி கீழே விழுந்து நடைமேடைக்கும் ரயிலிற்கும் இடையில் சிக்கி உயிருக்கு போராடிய பயணியை விரைவாக செயல்பட்டு காப்பாற்றிய காவலரை உயர் ...
மேலும் படிக்க

சென்னையில் 10 லட்சம் வழிப்பறி, 3 பேர் கைது

சென்னை:  சென்னை¸ பர்மா பஜாரிலிருந்து நசீர்கான் என்பவர் 01.11.2018ம் தேதி ரபிக்கான் என்பவரிடம் ரூ.10 லட்சம் ரூபாயை கொடுத்து ஏழுகிணறு பகுதியில் இருக்கும் தனது வீட்டில் கொடுக்குமாறு கொடுத்தனுப்பினார் ...
மேலும் படிக்க

சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு, கூடுதல் ஆணையர் அருண் அஞ்சலி

சென்னை: சென்னை, தண்டையார்பேட்டை சின்னசாமி தெருவைச் சேர்ந்தவர் ஆ.தேஸ்குமார் (40). இவர் பெரியமேடு போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தேஸ்குமார், கடந்த ...
மேலும் படிக்க
Loading...
“); ?>

செய்தியை பகிர்ந்து கொள்ள:

இன்றைய செய்திகள்

error: Content is protected !!