சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது

Admin

திருப்பூர்: திருப்பூர் மாநகர மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் தலைமையில் முதல் நிலை காவலர் வரதராஜன் மற்றும் முதல் நிலை காவலர் திருமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யன் நகர் ஏழாவது வீதியில் சூதாட்டம் நடைபெறுவதை கண்டறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்கள் அய்யன்நகரைச் சேர்ந்த பிரவீன்(31) தினேஷ் (29) சதீஷ்குமார்(24) என்பதும் முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(27) தினேஷ்குமார் வயது(24) சக்திவேல்(24)தீபக்குமார்(24) சபரி(24) ஆகாஷ்(24) தர்மலிங்கம்(24) என்பவர் தெரியவந்தது மேலும் அவர்களிடமிருந்து மூன்று சீட்டு கட்டுகளும் மற்றும் 1450 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

142 திருநெல்வேலி: திருநெல்வேலி சரக துணை தலைவர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மற்றும் ஆயுதப்படை அலுவலகங்களில் பணிபுரிந்துவரும் 17 தூய்மை பணியாளர்கள் கொரோனா […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452