சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு நபர்களை கைது செய்த தேனி போலீசார்

Admin

தேனி: கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார்கள் விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு நபர்களை கைது செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டுக்கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது

138 திருப்பூர்: திருப்பூர் மாநகர மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் தலைமையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452