சிவகங்கை மாவட்ட உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து ஆளினர்களுக்கும் Hand Sanitizer, Mask மற்றும் Hand Glouse வழங்கப்பட்டது.

Admin

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவுப்படி, தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலுருந்து காவலர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில், சிவகங்கை உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து ஆளினர்களுக்கும் தனிப்பிரிவு ஆய்வாளர் திரு.பிரேம் ஆனந்த் அவர்கள், மற்றும் சார்பு ஆய்வாளர்கள் திரு.ராதாகிருஷ்ணன், திரு.சபரிதாசன் அவர்களால் Hand Sanitizer, Mask மற்றும் Hand Glouse வழங்கபட்டது. மேலும் காவலர்கள் அனைவருக்கும் முகக் கவசம் அணிந்து பணி செய்யும் படியும், எந்த ஒரு பொருளை தொடுவதற்கு முன்பும், தொட்ட பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும் எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

 

நமது குடியுரிமை நிருபர்

This image has an empty alt attribute; its file name is appanadu_munisamy_1.jpg

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

உணவின்றி தவித்த 20 திருநங்கைகளுக்கு உணவளித்த கோவை காவல்துறையினர்

233 கோவை: கோவை மாநகர், சிங்காநல்லூர் காவல் நிலைய சரகம், ஒண்டிபுதூர் நெல்லை கண்ணன் ஸ்வீட் கடை அருகே, சுமார் 20 திருநங்கைகள் தங்களுக்கு போதிய வேலைக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452