144 தடை உத்தரவை மீறிய 4078 நபர்கள் கைது, 2183 வாகனங்கள் பறிமுதல்

Admin

சிவகங்கை : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டது.. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 3505 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,4078 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 2183 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர்

129 இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் வசிக்கும் அழகு நிலைய ஊழியர்களுக்கு, அரக்கோணம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் இ.கா.ப அவர்கள் தலைமையில், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452