சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கிருமி நாசினி கலந்த மருந்து தெளிப்பு

Admin

சிவகங்கை:  சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் உதவியுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி கலந்த மருந்து தெளிக்கப்பட்டது.    

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையம் மூடல்

262 சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகி […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452