சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

Admin

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது வீட்டினுள் நுழைந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை 03.04.2020 அன்று அளித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சுந்தரி அவர்கள் U/s. 5 (j) (ii) (l) r/w 6 of POCSO Act – ல் வழக்குப்பதிந்து மருதுபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தார். நமது குடியுரிமை நிருபர்

This image has an empty alt attribute; its file name is appanadu_munisamy_1.jpg

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இராமநாதபுரத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

104 இராமநாதபுரம் : நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் ஆப்பநாடு […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452