சிறப்பாக செயல்பட்ட காவலருக்கு பாராட்டு

Prakash

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள், செய்யாறு காவல் நிலைய குற்ற எண்:755/2021 u/s Girl Missing வழக்கில் சிறப்பாக செயல்பட்டு சந்தேகநபரை விசாரணை செய்து,

காணமல் போன இளம் சிறுமியை, புகாரளித்த அன்றே கண்டுபிடிக்க உதவியாக இருந்ததமைக்காக, மோரணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.P.கண்ணபிரான் என்பவரை, இந்த வாரத்தின் சிறந்த காவலராக (COP OF THE WEEK) தேர்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லாரியில் கடத்தி வரப்பட்ட பல கோடி மதிப்புள்ள சோலார் பயனர்கள்

291 மதுரை: மதுரை புற வட்டச் சாலையில், சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் லாரியை, மதுரை வணிகவரித்துறை புலனாய்வு குழுவினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!