வரைபடம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவகங்கை மாவட்ட காவல்துறையினர்

Admin

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாவட்ட காவல்துறையினர், தளக்காவூர் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் கொரோனா வைரஸ் போன்ற படங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து தனித்திருப்போம்… விலகியிருப்போம்… வீட்டில் இருப்போம்… கொரோனாவை விரட்டுவோம்…  

 

நமது குடியுரிமை நிருபர்

This image has an empty alt attribute; its file name is appanadu_munisamy_1.jpg

ஆப்பநாடு முனியசாமி

இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 116 நபர்கள் மீது வழக்குப்பதிவு.

504 சிவகங்கை : கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் 15.04.2020 அன்று சிவகங்கை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452