சாரயத்தை பதுக்கி விற்பனை செய்தவர் கைது

Prakash
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் போலீசார்  தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒருவர் மறைவான பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில்  அவர்  வேதாரண்யம் பகுதியை சோ்ந்த நாகராஜன் 40. என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

முன்விரோதம் காரணமாக தகராறு செய்த இருவர் மீது வழக்குப்பதிவு

291 அரியலூர்: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் சேர்ந்தவர் கருப்பையன் 50. அதே ஊர் சேர்ந்தவர் உலகநாதன் 57. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452