சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

Admin
Man in handcuffs behind his back
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முனியசாமி, பூமிநாதன் உட்பட 9 நபர்களை சார்பு ஆய்வாளர் திரு.பிரகாஷ் அவர்கள் u/s 12 TNG ACT-ன் கீழ் வழக்கு பதிவு செய்தார்கள்.
________________________________________________________________________________________________________________________________________________________

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வளையபேட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆறு குற்றவாளிகளை கைது செய்த கும்பகோணம் தனிப்படை போலீசார்

876 தஞ்சை : கும்பகோணம்,ஜூன்.9 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரப் புறப்பகுதியான வளையபேட்டை பகுதியில் 7.06.2022 அன்று நடந்த பிரகாஷ் என்பவரின் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452