சட்ட விரோதமாக காரில் கஞ்சாவை கடத்த முயன்றவர்கள் கைது.

Prakash
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்கள் பட்டிணம்காத்தான் பகுதியில் வாகன சோதனை செய்துகொண்டிருந்த பொழுது. சுய லாபம் கருதி சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக காரில் கஞ்சாவை கடத்திய ரஞ்சித்குமார், ஹேமலதா, அஜய்குமார் மற்றும் மைக்கல் சாம்ராஜ் என்பவர்களை NDPS Act –ன் கீழ் கைது செய்தார்.  மேலும், விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 25 Kg கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இரண்டு உயிர்களை காப்பாற்றிய போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் செயலுக்கு பாராட்டு

286 தென்காசி : தென்காசி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரின், உறவினர் ஆபத்தான நிலையில் பிரசவத்திற்காக அம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு பி நெகட்டிவ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!