சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது

Admin
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளநாடு செல்லும் வழியில் உள்ள கற்பபிள்ளைமடம் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் வைத்து இளைஞர்களிடையே கஞ்சா விற்பனை செய்த மதியழகன் என்பவரை ஆய்வாளர் திரு.இளவரசு அவர்கள் NDPS Act -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
மேலும், அவரிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வழிப்பறி செய்த குற்றவாளியை துரத்திச் சென்று பிடித்த தலைமைக்காவலர்

833 சென்னை: சென்னை வெள்ளானூரை சேர்ந்த செந்தில் முருகன், 40. என்பவர் கடந்த 03.10.2021 அன்று அவரது இருசக்கர வாகனத்தில் மோரை-அலமாதி ரோடு, AIETAC மகளிர் தொழில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!