சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்த்தவர்கள் கைது. கஞ்சா செடிகள் பறிமுதல்

Prakash
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 24.11.2021அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திபுரம் கிராம பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அஞ்செட்டி காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது.
இரண்டு இடங்களில் விவசாய நிலத்தில் துவரைச்செடி தோட்டத்தின் நடுவே கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்த்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்கள் நிலத்திலிருந்து சுமார் 65 கஞ்சா செடிகள் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே நெருப்பு வைத்து அழித்து காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தப்பித்துச் சென்ற குற்றவாளி 24 மணி நேரத்திற்குள் கைது

286 இராமநாதபுரம்: மருத்துவமனையில் இருந்து தப்பித்துச் சென்ற குற்றவாளியை 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவலர்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452